சனி, 3 ஆகஸ்ட், 2019

நாமக்கல் மாவட்டம்_ ஆசிரியர் வருமான வரி_ E-TDS செய்தல்_ அனைத்து வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கும் தேவையான நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டுதல் சார்பு..

அன்பானவர்களே!வணக்கம்.
வெட்டாத கிணற்றுக்குக் கூட , இல்லாத கிணற்றுக்குக்கூட  திரு.வடிவேலுவிடம் இரசீது இருக்கிறது சினிமாவில் ...
 சட்டப்படி கட்டியவரிக்கு நமக்கு (ஆசிரியர்கள்) இரசீது (படிவம்16) தருவதற்கு தண்டல்வரி (செலவுத்தொகை) அழுது தொலைக்க வேண்டியிருக்கு நிசத்தில்...

 தண்டல்காரர்களான வட்டாரக்கல்வி அலுவலர்களே!தங்களின் தண்டல் வரிக்கும் இரசீது போட்டுத்தருவீர்களா!?

வாரந்தோறும் பள்ளிகளில் குறுந்தேர்வு வைக்க பள்ளிக்கல்வி இயக்குநர் செயல்முறை நாள் 31.7.2019



Letter No.946/FS/Fin. (Allowances) /2019, dated:31-07-2019-PROVIDENT FUND – All India Service Provident Fund (AISPF), General Provident Fund (GPF) and Teachers Provident Fund (TPF-Panchayat Union and Municipal Schools) subscribers – Annual Accounts Statement (AAS) 2018-2019 – Missing Credits which remain to be settled – Furnishing the details of Missing Credits - Regarding


வெள்ளி, 2 ஆகஸ்ட், 2019

Go No 240 பண்டிகை முன்பணம் ரூபாய் 10,000 - தேதி 02.08.2019



சுதந்திர விழா கொண்டாடுதல் குறித்த தொடக்கக்கல்வி இயக்குனர் அவர்களின் செயல்முறைகள்



இணை இயக்குனர் அவர்கள் தலைமையில் கல்வி அலுவலர்கள் குழு பள்ளிகளை ஆய்வு மேற்கொள்ளுதல் சார்பு...

விடுமுறை - உள்ளூர் விடுமுறை - நாமக்கல் மாவட்டம் - கொல்லிமலைப் பகுதியில் 02.8.2019 மற்றும் 03.08.2019 (ஆடி மாதம் 17 மற்றும் 18) ஆகிய இரு நாட்களில் வல்வில் ஓரி மற்றும் சுற்றுலா விழாக்கள் நடைபெறுதல் - தொடர்பாக...

வியாழன், 1 ஆகஸ்ட், 2019

National De-Worming Day in All Schools - Instructions - Director Proceedings


ஆகஸ்ட் 2019 மாத நாட்காட்டி...

அரசு விடுமுறை நாட்கள்...

📍 12 -பக்ரீத்.

📍 15 - சுதந்திர தினம். 

📍 23 - கிருஷ்ண ஜெயந்தி.

வரையறுக்கப்பட்ட விடுப்புகள்...

🌡 3 - ஆடிப்பெருக்கு.

🌡 9 - வரலட்சுமி விரதம்.

🌡 10 - அராபத்.

🌡 14 - ரிக் உபாகர்மா.

🌡 15 - யஜூர் உபாகர்மா.

🌡 16 - காயத்ரி ஜெபம்.

🌡 19 - சாபே காதர்.

17- சனிக்கிழமை அனைத்து வகை பள்ளிகள் வேலைநாள்...

நாமக்கல் மாவட்டத்தில் 03.08.2019 வல்வில் ஓரி விழா காரணமாக உள்ளூர் விடுமுறை விடப்பட்டதால் அன்றைய தினம்  குறைதீர் முகாம் நடைபெறாது. 

வட்டாரக்கல்வி அலுவலக குறைதீர் முகாம் நடைபெறும் நாள் குறித்து  வட்டாரக்கல்வி அலுவலரை தொடர்பு கொண்டு முகாம் நடைபெறும் தேதியை அந்தந்த ஒன்றியங்களில்  உறுதிப்படுத்திக் கொள்ளவும்.