ஞாயிறு, 11 ஆகஸ்ட், 2019

பள்ளிக் கல்வி - மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் தெரிவு செய்யப்பட்ட மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு 20.8.19, 21.8.19 மற்றும் 22.8.2019 ஆகிய நாட்களில் நிர்வாக பயிற்சி - சார்ந்து...

முதன்மை கல்வி அலுவலர்களுக்கு மூன்று நாள் பயிற்சி இயக்குநர் செயல்முறை



மகப் பேறு விடுப்பில் செல்லும் அனைவருக்கும் அந்தந்த மாதங்களில் சம்பளம் வாழங்க வேண்டும் - ஆணை

புதன், 7 ஆகஸ்ட், 2019

அனைத்து வகை பள்ளிகளிலும் நீர் பாதுகாப்பு சார்ந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் 09.08.2019 அன்று நடத்துதல் சார்பு... மாநில திட்ட இயக்குநர் செயல்முறை



EMIS ~ பள்ளியின் புகைப்படம் ஏற்ற புதிய வசதி!

EMIS ~ தலைமை ஆசிரியர்கள் தங்களது பள்ளியின் முகப்புத்தோற்றம் மற்றும்  புகைப்படங்கள் 5 பதிவேற்றம் செய்ய  EMIS வலைத்தளத்தில் புதிய option கொடுக்கப்பட்டுள்ளது.

தலைமை ஆசிரியர்கள் தங்கள் பள்ளி சார்ந்த சிறந்த படங்களை பதிவேற்றம் செய்யலாம்...