செவ்வாய், 24 செப்டம்பர், 2019

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தகவல் உரிமைச் சட்டத்திற்கு உட்பட்டவர்ஆவர்


அரசு தேர்வுகள் இயக்ககம் சென்னை- NMMS தேர்வு தேதி அறிவிப்பு தேர்வு நாள் 01.12.2019 (ஞாயிறு)







ஒருங்கிணைந்த பள்ளி கல்வி - பள்ளி தரநிலை மற்றும் மதிப்பீடு,புறமதிப்பீடு செய்ய உத்தரவு - திட்ட இயக்குநர் செயல்முறை



தொடக்கக் கல்வி - 2008 ஆண்டு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நியமனம் செய்யப்பட்ட கணித பட்டதாரி ஆசிரியர்களை நியமன நாள் முதல் பணி வரன்முறை செய்து ஆணை - இயக்குநர் செயல்முறைகள்


திங்கள், 23 செப்டம்பர், 2019

தொடக்கக் கல்வி_TRB மூலம் 2008ல் ஆங்கில பாடப் பட்டதாரி ஆசிரியர் நியமனம் செய்யப்பட்டவர்கள் முறையான நியமனமாக முறைப்படுத்தி ஆணை வழங்குதல் சார்ந்து இயக்குநர் செயல்முறை



பருவமழை காலங்களில் பள்ளிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மேற்கொள்ள வேண்டியவை எவை?- இயக்குநர் செயல்முறை, நாள் 23:09:2019





How to Create Time Table in EMIS Website? - கால அட்டவணை எமிஸ் இணையத்தில் பதிவிடுவது எவ்வாறு?*

*🌷How to Create Time Table in EMIS Website? - கால அட்டவணை எமிஸ் இணையத்தில் பதிவிடுவது எவ்வாறு?*


*இந்த வார (23.09.2019 முதல் 29.09.2019 வரை) கால அட்டவணை எமிஸ் இணையத்தில் பதிவிடுவது எவ்வாறு?*

*Login செய்தவுடன், Assign Holidays என்பதில் Full School என்பதை தேர்வு செய்து, 24 முதல் 29 வரை Term 1 Exam Holidays என ஒவ்வொரு நாளுக்கும் உள்ளீடு செய்து Save தரவும்.*

*Copy time table ல் முதல் Option ஆக உள்ள Master time table ஐ ஒவ்வொரு வகுப்பிற்கும் Click செய்யவும்.*

*Create weekly time table க்கு சென்று, வகுப்பு மற்றும் பிரிவை தேர்வு செய்து, வலது புற ம் கீழே உள்ள Save தரவும். ஒவ்வொரு வகுப்பு மற்றும் பிரிவுக்கும் Save தரவும்.*

*view teacher time table க்கு சென்று, time table சரியாக உள்ளதா? என சரிபார்த்து Logout செய்யவும்.*