சனி, 14 டிசம்பர், 2019

மலை பிரதேசங்களில் தேர்தல் பணிகளில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு மலை பிரதேச சூழ்நிலையை கருத்தில் கொண்டு அந்தந்தப் பகுதிகளில் பயிற்சி வழங்க தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்மன்றம் வேண்டுகோள்


ஊரக உள்ளாட்சி் தேர்தல் சார்ந்து நாமக்கல் மாவட்ட தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்மன்றம்-நாமக்கல் மாவட்ட கிளை மனு



உள்ளாட்சி தேர்தல் 2019-தேர்தல் பணிக்கு நியமித்தல் மற்றும் தேர்தல் பயிற்சி வகுப்பு/தேர்தல் பணிக்கு செல்லுதல் சார்பான நாமக்கல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் செயல்முறைகள்...



PINDICS படிவம் எளிமையாக பூர்த்தி செய்ய அதன் தமிழாக்கம்...

தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு பணியிடைப் பயிற்சிகளை ஒன்றிய அளவில் உள்ள வட்டார வளமையங்களிலேயே நடத்திட வேண்டும்- நாமக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கு தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் கோரிக்கை...


நாமக்கல் மாவட்ட தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களின் கோரிக்கைகளின் மீது நாமக்கல் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலரின் தலையீட்டினை தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் கோருகிறது...



Local Body Election Duties...


Duties of PO1 :

1 Identification

2 Maintanance of Village
 Panchayat Ward Marked copy of Electoral

3 Issueing of Village pt ward Ballot paper

4 Note  serial no,part no of voter in the Counterfoil

5 Get  Signature of voter in the Counterfoil
------------------
For Two Ward Booth Another polling officer Do the  Same Duties of polling officer 1

Marking in the Marked copy of Electoral
Male -Underline
Female -Underline & Tickmark
---------------------------
*Duties Of PO2 :*

இடது ஆள்காட்டி விரலில் விரலில் அழியாத மை வைத்தல்
--------------------------------
*Duties of PO3 :*

1 Maintanance of Village Panchayat President Marked copy of Electoral

2 Issueing of Village Panchayat  President Ballot paper

3 Note  serial no,part no of voter in the Counterfoil

4 Get  Signature of voter in the Counterfoil
--------------------------
*Duties of PO4 :*

1 Maintanance of Union Councillors Marked copy of Electoral

2 Issueing of Union councillors Ballot paper

3 Note  serial no,part no of voter in the Counterfoil

4 Get  Signature of voter in the Counterfoil
---------------------------
*Duties of PO5 :*

1.Maintanance of District Councillors Marked copy of Electoral

2 Issueing of District  councillor Ballot paper

3 Note  serial no,part no of voter in the Counterfoil

4 Get  Signature of voter in the Counterfoil
-------------------------
*Duties of PO6 :*

1 Incharge of Ballot Box

2 Giving 2 sided Arrow CrossMark Rubber Stamp with ink

3  வாக்கு சீட்டை செங்குத்தாக நீளவாக்கிலும்,பின்பு குறுக்கே மடித்தல்

4 Confirmation of BP posted in Box
---------------------
*Colours of Ballot paper*

1.Dt Panchayat Ward -YELLOW

2.pt.union Council Ward  -Green

3.Village Pt.President -pink

4.Village pt .Ward -white(Single Ward) White&Blue(Double Ward )
----------------------------

வெள்ளி, 13 டிசம்பர், 2019

தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு பணியிடைப் பயிற்சிகளை ஒன்றிய அளவில் உள்ள வட்டார வளமையங்களிலேயே நடத்திட வேண்டும்- நாமக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கு தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் கோரிக்கை..


*நாமக்கல் மாவட்ட தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களின் கோரிக்கைகளின் மீது நாமக்கல் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலரின் தலையீட்டினை தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் கோருகிறது..*