வெள்ளி, 10 ஜனவரி, 2020

தொடக்கக் கல்வி_3,4,&5வகுப்பு மாணவர்கள் விளையாட்டுத்திறனை கண்டறிந்து ஊக்குவிக்கும் வகையில் விளையாட்டு போட்டிகள் நடத்துதல் சார்ந்து செயல்முறை- Namakkal CEO




புகையில்லா போகி பண்டிகை கொண்டாட மாணவர்களுக்கு தலைமையாசிரியர் அறிவுரை வழங்குதல் சார்ந்து...

  ‌

நாமக்கல் மாவட்ட தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு ஆங்கில பேச்சு திறன் பயிற்சி (21.01.2020-23.01.2020) நாமக்கல் மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர்







பள்ளிக்கல்வி_இரண்டாம் கட்ட போலியோ தடுப்பு மருந்து வழங்கும் முகாம்_தலைமையாசிரியர்கள் பள்ளியை தயார் செய்தல் சார்ந்து இயக்குநர் செயல்முறை நாள்:08.01.2020


வியாழன், 9 ஜனவரி, 2020

A,B grade ஆசிரியர்களுக்கும் பொங்கல் போனஸ் வழங்க வேண்டும்-தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற பொதுச்செயலாளர் திரு.க.மீ வலியுறுத்தல்

கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம்
உண்பதூஉம் இன்றிக் கெடும்
( குறள் எண்:166) 

 பிறர்க்கு உதவியாகக் கொடுக்கப்படும் பொருளைக் கண்டு பொறாமைப்படுகின்றவனுடைய சுற்றம் உடையும், உணவும் இல்லாமல் கெடும் என்கிறது திருக்குறள்.

 தமிழகரசே!
தமிழர் திருநாளுக்கு பொங்கல் 
மிகை ஊதியத்தை (போனசு) அனைத்தாசிரியர் மற்றும் அலுவலர்களுக்கும் வழங்கிடுக!

 தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் பொதுச்செயலாளர். பாவலர். திரு.க.மீ., வலியுறுத்தல்.

வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை_பொங்கலுக்கு தொடர் விடுமுறை அறிவிப்பு (11.01.2020முதல்19.01.2020)