திங்கள், 27 ஜனவரி, 2020

SPD PROCEEDINGS-ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி - TNVN - Observation app புதிய செயலி அறிமுகம் சார்ந்து ஆசிரியப் பயிற்றுநர்களுக்கு பயிற்சி அளித்தல் சார்ந்து மாநிலத் திட்ட இயக்குநர் செயல்முறைகள் நாள்:25.01.2020





பள்ளிகள் மற்றும் கல்வித்துறை அலுவலகங்களில் பயோ-மெட்ரிக் வருகைப்பதிவு செய்யாவிடில் கடும் நடவடிக்கை ~பள்ளிக்கல்வி இயக்குநர் எச்சரிக்கை…

Zero investment innovation for education என்ற தலைப்பில் தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு ஒருநாள் பணிமனை மற்றும் ஒருநாள் கண்காட்சி - Namakkal CEO


Applying Fit India School certificate


ஆசிரியர்களுக்குரிய பார்வை பரிசோதனை கையேடு

புதிய ஆண்டாய்வு படிவம்

சனி, 25 ஜனவரி, 2020

பள்ளி மாணவர்களின் பெற்றோர் விபத்தில் இறந்து விட்டால் மாணவர்களுக்கு நிதியுதவி வழங்கும் திட்டம் சார்ந்த விவரங்கள் கோருதல் சார்ந்து தொடக்கக் கல்வி இயக்குநர் செயல்முறை நாள்:10.01.2020


Go No:11 Tamil Nadu Transport corporation employees voluntary retirement pension - amendment rules



ஜனவரி 25,
வரலாற்றில் இன்று.

இராபர்ட் வில்லியம் பாயில் பிறந்த தினம் இன்று.

இராபர்ட் வில்லியம் பாயில் (25 ஜனவரி 1627 - 31 டிசம்பர் 1691) ஓர் ஆங்கிலேய-ஐரிசு இனத்தைச் சார்ந்தவர். இயற்கைத் தத்துவவியலாளர், வேதியியலாளர், இயற்பியலாளர் மற்றும் கண்டுபிடிப்பாளரான இவர் அயர்லாந்து நாட்டில் வாட்டர்போர்டு மாகாணத்தில் உள்ள இலிசுமோர் என்னும் இடத்தில் பிறந்தார். இவர் உலகின் முதல் நவீன வேதியியலாளராகக் கருதப்படுகிறார். நவீன வேதியியலுக்கு அடித்தளம் இட்டவர். நவீன சோதனை அறிவியல் முறையின் முன்னோடிகளில் ஒருவர். ஒரு மூடிய அமைப்பில் உள்ள வளிமத்தின் வெப்பநிலை மாறாதிருக்கும் போது அதன் அழுத்தத்திற்கும் கன அளவுக்கும் உள்ள தொடர்பு எதிர் விகிதத்தில் இருக்கும் என்னும் பாயில் விதியின் மூலம் பிரபலமடைந்தார். இவரது படைப்புகளில் ஒன்றான தி ஸ்கெப்டிகல் கைமிஸ்ட் என்னும் நூல் வேதியியல் துறையில் ஒரு மூல நூலாக கருதப்படுகிறது.