ஞாயிறு, 1 மார்ச், 2020

DEE proceedings_ தொடக்கக் கல்வி_நிதி உதவி பெறும் தொடக்க/நடுநிலைப் பள்ளி களுக்கு 2019ம் ஆண்டு இறுதி கற்பிப்பு மற்றும் பராமரிப்பு மானியம் விடுவித்தல் சார்ந்து இயக்குநர் செயல்முறை நாள்:28.02.2020

ஆதார் டவுன்லோடு செய்ய இனி முகம் பதிவு கட்டாயம்...

டிஸ்லெக்சியா பாதிப்பு உள்ள தேர்வர்கள் விடைத்தாளில் சிவப்பு மையில் குறிப்பு எழுதுதல்- விடைத்தாளை சிவப்பாக்குதல் சார்ந்து தேர்வுகள் துறை இயக்குநர் செயல்முறை நாள்:29.02.2020

சனி, 29 பிப்ரவரி, 2020

DSE Proceedings_ பள்ளிக் கல்வி- நடுநிலைப் பள்ளியிலிருந்து உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த சட்டமன்றத்தில் தாக்கல் செய்த பள்ளிகள் பெயர் பட்டியல் -சட்டமன்ற தொகுதி வாரியாக!

பொதுத்தேர்வு பணிகளை கண்காணிக்க மாவட்டம் வாரியாக அதிகாரிகள் நியமனம் அரசாணை வெளியீடு

பொதுத்தேர்வு மார்ச் 2020 வருகைப்புரியாத தேர்வர்கள் பெயர்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்தல் சார்ந்து தேர்வுகள் இயக்கக இயக்குநர் செயல்முறை நாள் 28.02.2020



ஓய்வு பெறுபவர் மீது 17bகுறிபாணை நிலுவையில் உள்ளதால் அவருக்கு தற்காலிக பணி நீடிப்பு ஆணை வழங்கப்பட்டது- திமிரி வட்டார கல்வி அலுவலகம்




பொதுத்தேர்வுகளில் ஒழுங்கீனச் செயல்களில் ஈடுபடும் தேர்வர்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கை செய்திக்குறிப்பு -அரசு தேர்வுகள் இயக்ககம்