சனி, 28 மார்ச், 2020

தமிழ்நாட்டின் அத்தியாவசியப் பணிகள் இடையீடின்றி நடைபெற மூத்த இந்தியஆட்சிப்
பணி அலுவலர்களின் தலைமையில் ஏற்படுத்தப்பட்டுள ள குழுக்களின் விபரம் மற்றும் மாநில -மாவட்ட அவசர தொடர்பு எண்களின்  விபரம்:
தமிழக அரசு அறிவிப்பு

வெள்ளி, 27 மார்ச், 2020

உங்கள் குழந்தைகளில் ஒருவரோ,குடும்பத்தில் ஒருவரோ கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டால்....
*தமிழ்நாட்டின் எதிர்க்கட்சி
போன்று ஆளும் கட்சியும்  கொரொனோ எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு நிதி அளித்திருப்பதால் ஆசிரியர் மன்றத்தின் வேண்டுகோள் ஏற்கப்பட்டிருக்கிறது.
*கொரோனா கிருமியின் அச்சக்காலத்தில் ஆசிரியர்-அரசூழியர்கள் மன உளைச்சல் இன்றி கொரோனா எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபடும் வகையில் பழிவாங்கும் நடவடிக்கைகள் இரத்து செய்யப்பட வேண்டும் ! *ஜாக்டோ-ஜியோவின் அனைத்துக்கோரிக்கைகளும் ஏற்கப்படவேண்டும்! *கொரோனாகிருமி மனித குலத்திற்கு விடுக்கும் சவாலை எதிர்கொள்வோம்!*தமிழ்நாட்டின் ஆசிரியர்-அரசூழியர்-ஓய்வூதியர் ஒருநாள் ஊதியம் அளிப்போம்!
*தமிழ்நாடுதொடக் கப்பள்ளி ஆசிரியர்மன்றத்தின் பொதுச்செயலாளர் பாவலர்.திரு.க.மீ.,தமிழக அரசிடம் வேண்டுகோள்*

கொரோனா தடுப்பு நடவடிக்கை க்கு ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் தங்களது ஒரு நாள் ஊதியத்தை தமிழ்நாடு அரசுக்கு வழங்குவார்கள் - ஆசிரியர்மன்றம் பொதுச்செயலாளர் பாவலர் அய்யா திரு.மீனாட்சிசுந்தரம் அறிக்கை

ஜாக்டோ ஜியோ பத்திரிகை செய்தி நாள்:27.03.2020

ஆசிரியர்மன்றத்தின் பொதுச்செயலாளர் பாவலர்.திரு.க.மீ.,தமிழக அரசிடம் வேண்டுகோள்*

*தமிழ்நாட்டின் எதிர்க்கட்சி
போன்று ஆளும் கட்சியும்  கொரொனோ எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு நிதி அளித்திருப்பதால் ஆசிரியர் மன்றத்தின் வேண்டுகோள் ஏற்கப்பட்டிருக்கிறது.
*கொரோனா கிருமியின் அச்சக்காலத்தில் ஆசிரியர்-அரசூழியர்கள் மன உளைச்சல் இன்றி கொரோனா எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபடும் வகையில் பழிவாங்கும் நடவடிக்கைகள் இரத்து செய்யப்பட வேண்டும் ! *ஜாக்டோ-ஜியோவின் அனைத்துக்கோரிக்கைகளும் ஏற்கப்படவேண்டும்! *கொரோனாகிருமி மனித குலத்திற்கு விடுக்கும் சவாலை எதிர்கொள்வோம்!*தமிழ்நாட்டின் ஆசிரியர்-அரசூழியர்-ஓய்வூதியர் ஒருநாள் ஊதியம் அளிப்போம்!
*தமிழ்நாடுதொடக் கப்பள்ளி ஆசிரியர்மன்றத்தின் பொதுச்செயலாளர் பாவலர்.திரு.க.மீ.,தமிழக அரசிடம் வேண்டுகோள்*
°சர்வதேசத்திற்கும்
சவாலான கொரோனா கிருமியை
ஒன்றுபட்டு முறியடிப்போம்!

° தமிழ்நாட்டின்
பொது நன்மைக்கு முப்பொழுதும் முன்நிற்போம்!

°தமிழக அரசின் பழிவாங்கல்,
பாராமுகம்,
பணிச்சுமை,
சொல்லொண்ணா  துன்ப-துயரம் ,
 இவைகளில் சிக்கித்தவிக்கும் ஆசிரியர்-அரசூழியர்கள் தாமாகவே முன்வந்து ஒரு நாள் ஊதியம் அளித்திடும் அறைகூவலை வரவேற்று
 முழுமனதுடன் ஏற்போம்!

*✳கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள துறைவாரியாக கண்காணிப்பு மற்றும் ஒருங்கிணைப்பு அலுவலர்கள் நியமனம் செய்தல் சார்பான நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களின் செயல்முறைகள்.*

வியாழன், 26 மார்ச், 2020

*🌐ஆசிரியர்களின் ஊதியத்தை தாமதமின்றி வழங்க வேண்டும்* - *மத்திய அரசு அறிவுறுத்தல்!*

*ஆசிரியர்களுக்கான ஊதியத்தை தாமதமின்றி வழங்க வேண்டும் என அனைத்து மாநில பள்ளிக் கல்வித்துறைக்கும் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அறிவுறுத்தியுள்ளது. கரோனா வைரஸ் பரவல் அச்சுறுத்தலால் நாடு முழுவதும் அடுத்த 3 வாரத்துக்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.*

*இதையடுத்து தன் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து அலுவலகங்கள் , தன்னாட்சி பெற்ற நிறுவனங்கள் 3 வாரம் மூடப்பட்டிருக்கும் . துறை அதிகாரி கள் மற்றும் பணியாளர்கள் வீடுகளில் இருந்தவாறு பணியாற்றுவார்கள்.*

*மேலும் , துறைசார்ந்த அனைத்து ஆலோசனைக் கூட்டங்களும் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்படுவதாக என்று மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அறிவித்துள்ளது.*

*இதேபோல் , ஆசிரியர்கள் மற்றும் இதர பணியாளர்களுக்கான மார்ச் மாத ஊதியம் , ஓய்வூதியம் தாமதமின்றி வழங்கப்படுவதை யும் தலைமைப் பொறுப்பில் உள்ளவர்கள் உறுதி செய்ய வேண்டும்.*

*மேலும் , தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி குழுமம்  என்சிஇ ஆர்டி நடப்பு கல்வியாண்டுக்கான மாற்று நாள்காட்டியை விரை வாக வெளியிடவும் மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அறிவுறுத்தி யுள்ளதாக பத்திரிகை தகவல் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப் பில் கூறப்பட்டுள்ளது.*
*🌷கொரோனா: ஆளுங்கட்சியினர் ஒரு மாத ஊதியம் வழங்குவார்களேயானால் ஆசிரியர் மன்றத்தினரும் ஒரு நாள் ஊதியம் வழங்குவர்-பாவலர் க.மீனாட்சி சுந்தரம் அவர்கள் அறிக்கை.*