அரசாணையினைப் படிக்க இங்கே கிளிக் செய்க..
திங்கள், 28 டிசம்பர், 2020
*🔖சாதி வாரி கண்கெடுப்பு ஆணையம் அமைப்பதற்கான அரசாணை - G.O Ms.No. 99 Dt: December 21, 2020 - Backward Classes, Most Backward Classes and Minorities Welfare Department - Constitution of the Commission for collection of quantifiable data on castes, communities and tribes of Tamil Nadu - Orders - Issued.*

*🏥🩺தமிழகம் முழுவதும் 17.01.2021 முதல் 23.01.2021 வரை ஏழு நாட்கள் போலியோ தடுப்பு மருந்து முகாம் - பொது சுகாதாரம் மற்றும் தடுப்பு மருத்துவ இயக்குநரின் கடிதம்.*

ஞாயிறு, 27 டிசம்பர், 2020
*🚨முதலமைச்சரின் விரிவான மருத்துவ பாதுகாப்பு திட்டத்தில் சேர குடும்பத்தில் மாற்றுத்திறனாளி ஒருவர் இருந்தால் அக் குடும்பத்திற்கு வருமான வரம்பு ஏதும் இன்றி முதலமைச்சர் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தில் பயன்பெறலாம் அரசாணை.*

சனி, 26 டிசம்பர், 2020
*✍️எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கான NMMS தேர்வுக்கு விண்ணப்பிப்பது குறித்த அரசுத் தேர்வுகள் இயக்குநரின் செயல்முறைகள்!!!*

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்மன்றத்தின் மாநில அளவிலான இருபது அம்சக்கோரிக்கைகள்!06.01.2021அன்று மாவட்டத்தலைநகரம் குலுங்கட்டும்!கோரிக்கை முழக்கம் கோட்டைக்கதவுகளை திறக்கட்டும்!தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்மன்றத்தின் பொதுச்செயலாளர் மன்றம். நா.சண்முகநாதன் வேண்டுகோள்!
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்மன்றத்தின் மாநில அளவிலான இருபது அம்சக்கோரிக்கைகள்!
06.01.2021அன்று மாவட்டத்தலைநகரம் குலுங்கட்டும்!
கோரிக்கை முழக்கம் கோட்டைக்கதவுகளை திறக்கட்டும்!
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்மன்றத்தின் பொதுச்செயலாளர் மன்றம். நா.சண்முகநாதன் வேண்டுகோள்!
வெள்ளி, 25 டிசம்பர், 2020
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம், நாமக்கல் மாவட்டம் (கிளை)மாவட்டப் பொதுக்குழு கூட்ட முடிவுகள்- 19.12.2020.
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்,
நாமக்கல் மாவட்டம் (கிளை)
மாவட்டப் பொதுக்குழு கூட்ட முடிவுகள்- 19.12.2020.
புதன், 23 டிசம்பர், 2020
💥 *TNPSC தேர்வுகளை எழுத ஆதார் எண் கட்டாயம் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு*

ஒரு முறை பதிவில் சென்று ஆதார் எண்ணை இணைத்திட வேண்டும் என அறிவுறுத்தல்
மேலும் 03.01.2021 அன்று நடைபெறவுள்ள தொகுதி 1 (Group 1) தேர்வு மற்றும் 10.01.2021 அன்று நடைபெறவுள்ள உதவி இயக்குநர்(தொழில் & வணிகம்) ஆகிய தேர்வுகளுக்கு விண்ணப்பித்துள்ளவர்களுக்கு தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு வெளியீடு.

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)