ஞாயிறு, 1 ஆகஸ்ட், 2021

குரூப்-1 பணிகளுக்குத் தமிழ் வழியில் படித்தோருக்கான இட ஒதுக்கீடு: சான்றிதழைப் பதிவேற்ற தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு



 

ஜாக்டோ ஜியோ வேலைநிறுத்தம்- 22.01.2019 முதல் 13.02.2019 முடியலான காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்தி ஆணை வழங்கிடுமாறு நாமக்கல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலருக்கு ஆசிரியர் மன்றம் கோரிக்கை



 

ஆடிப்பெருக்கு- உள்ளூர் விடுமுறை வேண்டுதல் - நாமக்கல் மாவட்ட ஆட்சியருக்கு ஆசிரியர் மன்றம் கோரிக்கை



 

பள்ளித் தூய்மை மற்றும் சுகாதாரப் பணிகள்- ஊரக வளர்ச்சி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை நிர்வாகம் அன்றாடம் மேற்கொள்ளும் வகையில் வழிவகை செய்து உதவிட வேண்டுதல்- நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவருக்கு ஆசிரியர் மன்றம் கோரிக்கை விண்ணப்பம்


 

பள்ளிக்கல்வி- 2020-2021-ஆம் கல்வி ஆண்டு- பொதுத்தேர்வு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிப்பெண் சான்றிதழில் அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி என அச்சிட்டு வழங்குதல்- ஆணை .. அரசாணை எண்: 15 , நாள்: 26.07.2021



 

தமிழ் நாட்டின்‌ ஆசிரியர்- அரசூழியருக்கு மத்திய ஊதியம் வழங்கிய‌ தலைவர் கலைஞர் அவர்களுக்கு புகழ் வணக்கம்‌ படைப்போம்! கழகமும்- மன்றமும் நமதிரு கண்கள்‌ என்று உரைக்கும் ஆசிரியர் இனக்காவலர் - பாவலர் திரு.க.மீ., அவர்களின் புகழ்பாடுவோம்! 07.08.2021 அன்று திருச்சி மாநிலச் செயற்குழுவில் ஒன்று கூடுவோம்!