செவ்வாய், 14 செப்டம்பர், 2021

ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி - நாமக்கல் மாவட்டம் - 2021-22ம் கல்வியாண்டு அரசு நடுநிலை மற்றும் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு இணைய வழியாக அடிப்படை கணினி பயன்படுத்துதல், EMIS மற்றும் Hi-Tech Lab ஆகியவற்றில் திறன் வளர் பயிற்சி 4ம் கட்ட பயிற்சி - தொடர்பாக நாமக்கல் மாவட்ட கூடுதல் முதன்மைக்கல்வி அலுவலரின் (ஒபக) செயல்முறைகள்



CLICK HERE TO DOWNLOAD

.

நாமக்கல் மாவட்டம் - அனைத்து வகை பள்ளிகள் - பள்ளி மேலாண்மைக்குழு - கனரா வங்கியில் பள்ளிக் கணக்கு தொடங்குவது சார்ந்த இடர்பாடுகள் மீது விரைவு நடவடிக்கைகள் வேண்டுதல்



 



செப்டம்பர் 17 சமூக நீதி நாள் உறுதிமொழி அனுசரிக்க அரசாணை வெளியீடு

 


CLICK HERE TO DOWNLOAD G.O

பொறியியல் படிப்பிற்கான மாணவர் தரவரிசைப் பட்டியல் வெளியீடு

 விபரங்களை அறிய கீழே இணைப்பில் சென்று login செய்யவும்.



CLICK HERE TO LOGIN

பள்ளிக்கல்வி துறை அமைச்சருடன் ஆசிரியர் ம‌ற்றும் அமைச்சு பணியாளர்கள் கலந்துரையாடல் சந்திப்பு - அழைப்பு


 CLICK HERE TO DOWNLOAD

திங்கள், 13 செப்டம்பர், 2021

வாக்காளர் சிறப்பு முகாம் தேதிகள் அறிவிப்பு

 

CLICK HERE TO DOWNLOAD

500 ஆசிரியப் பயிற்றுநர்கள் பட்டதாரிகளாக பணிமாறுதல் - பட்டியல்

 


CLICK HERE TO DOWNLOAD 


CLICK HERE TO DOWNLOAD OVERALL SENIORITY LIST

பொது மாறுதல் 2021-2022- ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி - மாநில மற்றும் மாவட்டத்திட்ட அலுவலகங்கள் , வட்டார மற்றும் தொகுப்பு வளமையங்களில் பணிபுரிந்து வரும் ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு பட்டதாரி ஆசிரியர் பணி மாறுதல் கலந்தாய்வு மற்றும் பொது மாறுதல் கலந்தாய்வு நடத்துதல் - சார்பாக.

 


CLICK HERE TO DOWNLOAD PROCEEDINGS 


CLICK HERE TO DOWNLOAD TRANSFER APPLICATION




Implementation of Single Nodal Agency (SNA) in Samagra Shiksha-கனரா வங்கியில் புதிய SMC சேமிப்புக் கணக்கு துவக்குவதற்கான SPD அவர்களின் செயல்முறைகள், கணக்கு துவங்குவதற்கு தேவையான ஆவணங்கள் மற்றும் கனரா வங்கியின் மாதிரி படிவம்

 


 CLICK HERE TO DOWNLOAD SPD PROCEEDINGS

CLICK HERE TO SEE THE FORMAT OF SNA IMPLEMENTATION


CLICK HERE TO DOWNLOAD CANARA BANK APPLICATION FORM

10 மற்றும் 11ஆம் வகுப்பு துணைத்தேர்வினை தனித் தேர்வர்களாக எழுதிட விண்ணப்பம் செய்துள்ள மாற்றுத் திறன் மாணவர்கள் அனைவருக்கும் தேர்வின்றி தேர்ச்சி அளிக்கப்படுகிறது!

 10 மற்றும் 11ஆம் வகுப்பு துணைத்தேர்வினை தனித் தேர்வர்களாக எழுதிட விண்ணப்பம் செய்துள்ள மாற்றுத் திறன் மாணவர்கள் அனைவருக்கும் தேர்வின்றி தேர்ச்சி அளிக்கப்படுகிறது!



கொரோனா சூழல் காரணமாக தேர்வு எழுதுவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது!


-