சனி, 18 செப்டம்பர், 2021
சிறுபான்மையினர் கல்வித்தொகை - பள்ளி/ கல்வி நிலைய ஒருங்கிணைப்பு அலுவலர்கள் மற்றும் கல்வி நிலைய தலைவர்கள் ஆகியோரின் ஆதார் மற்றும் சுய விவரங்களை தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் (NSP) பதிவு மேற்கொள்ளல்- இன்று சனிக்கிழமை நாமக்கல் சிறுபான்மையினர் நலத்துறை அலுவலகத்தில் பதிவு செய்யாத 92 பள்ளிகளுக்கு முகாம் - இதுவரை பதிவு செய்யாத பள்ளிகளுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு
365 நாட்கள் மகப்பேறு விடுப்பு எடுப்பது குறித்து முதன்மைச் செயலரின் விளக்கக் கடிதம்.
பெண் அரசு ஊழியர்களுக்கான மகப்பேறு விடுப்பு 365 நாளாக உயர்த்தப்பட்டது - தெளிவுரை வழங்கி அரசுக் கடிதம் வெளியீடு. (01.07.2021க்குப் பிறகு, அரசாணை வெளியிடப்பட்ட நாளான 23.08.2021க்கு இடைப்பட்ட காலத்தில் 270 நாட்கள் மகப்பேறு விடுப்பு முடிந்து மீண்டும் பணியில் சேர்ந்தவர்களும் 365 நாட்கள் துய்த்துக் கொள்ளலாம் என தெளிவுரை வழங்கப்பட்டுள்ளது.)
👇 👇 👇 👇
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)