திங்கள், 20 செப்டம்பர், 2021

NHIS திட்டத்தில் மருத்துவ சிகிச்சைக்கான செலவுத்தொகை திருத்தி அமைக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டது. G.O (Ms) No.401 date: 09.09.2021

 

CLICK HERE TO DOWNLOAD

மாண்புமிகு. தமிழ்நாடு பள்ளிக்கல்வி அமைச்சர் திரு.அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களிடம் 18.09.2021அன்று கோரிக்கை விண்ணப்பம் படைப்பு!




மாண்புமிகு. தமிழ்நாடு பள்ளிக்கல்வி அமைச்சர் திரு.அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களிடம் 18.09.2021அன்று கோரிக்கை விண்ணப்பம் படைப்பு!


தமிழ்நாட்டின் 

கல்வி நலன்_

ஆசிரியர் நலன் சார்ந்த 63 கோரிக்கைகளை கலந்துரையாடலில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின்‌

பொதுச்செயலாளர் முனைவர்-மன்றம் நா.சண்முகநாதன் வலியுறுத்தல்!


மாநில தலைமை நிலையச்செயலாளர் திரு.சு.இரமேஷ், மாநில வெளியீட்டுச் செயலாளர் திரு.‌வே.விசயகுமார் ,ஆகியோர் பொதுச்செயலாளர் உடன் பங்கேற்பு!

புதுக்கோட்டை மாவட்டச் செயலாளர் திரு.க.சு.செல்வராசு மற்றும் மாநிலப் பொதுக்குழு உறுப்பினர் திரு.ந.இரவிச்சந்திரன் ஆகியோர் சென்னை‌ நிகழ்வுகளில் உடன் இருந்து அமைப்பிற்கு உதவினர்!


CLICK HERE TO DOWNLOAD

ஆன்லைன் மோசடிகளை தடுக்க புகார் அளிக்கலாம்.

 அலைபேசி மூலம் பணம் பறிப்பது போன்ற ஆன்லைன் (Cyber Crime) மோசடிகளை ஆன்லைனில் புகார் தெரிவிக்கலாம் 



புகார் பதிவு செய்தல் மற்றும் கூடுதல் விபரங்கள் கீழே இணைப்பில்

 CLICK HERE

ஞாயிறு, 19 செப்டம்பர், 2021

20.09.2021 அன்று நடைபெற உள்ள BRTs இடமாறுதல் கலந்தாய்வில் நீதிமன்ற தீர்ப்பாணையை பின்பற்ற வேண்டும்

 20.09.2021 அன்று நடைபெற உள்ள BRTs இடமாறுதல் கலந்தாய்வில் நீதிமன்ற தீர்ப்பாணையை பின்பற்ற வேண்டும் 

LATER THIS ORDER WAS CANCELLED




CLICK HERE TO DOWNLOAD

ஆசிரியர்களின் 50% கோரிக்கைகள் விரைவாக நிறைவேற்றப்படும் - கல்வி அமைச்சர்

 ஆசிரியர்களின் 50% கோரிக்கைகள் விரைவாக நிறைவேற்றப்படும் - 18.09.21 அன்று நடைபெற்ற சங்கப் பொறுப்பாளர்களுடனான கூட்டத்திற்குப் பின் கல்வி அமைச்சர் அறிவிப்பு.




BRTs பணி மாறுதல் கலந்தாய்வு ஒத்தி வைக்கப்படுகிறது.

 நாளை 20.09.21 நடைபெறுவதாக இருந்த ஆசிரியர் பயிற்றுநர்களுக்கான பணி மாறுதல் கலந்தாய்வு ஒத்தி வைக்கப்படுகிறது.தேதி பின்னர் அறிவிக்கப்படும் - இணை இயக்குநரின் செயல்முறைகள்





மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு டிசம்பர் மாதம் 16-ஆம் தேதி தொடங்கி அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 13-ஆம் தேதி வரை நடைபெறும் என்றும் இத்தேற்விற்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு வரும் 20-ஆம் தேதி முதல் தொடங்கி அடுத்த மாதம் 19-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்றும் CTET அறிவிப்பு


 

சனி, 18 செப்டம்பர், 2021

தென் மாவட்டத்தில் உள்ள உபரி ஆசிரியர்கள் வட மாவட்டங்களில் உள்ள காலிப் பணியிடங்களுக்கு மாற்றப்படுவார்கள். கல்வி அமைச்சர் தகவல்- பத்திரிக்கை செய்தி

 


சிறுபான்மையினர் கல்வித்தொகை - பள்ளி/ கல்வி நிலைய ஒருங்கிணைப்பு அலுவலர்கள் மற்றும் கல்வி நிலைய தலைவர்கள் ஆகியோரின் ஆதார் மற்றும் சுய விவரங்களை தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் (NSP) பதிவு மேற்கொள்ளல்- இன்று சனிக்கிழமை நாமக்கல் சிறுபான்மையினர் நலத்துறை அலுவலகத்தில் பதிவு செய்யாத 92 பள்ளிகளுக்கு முகாம் - இதுவரை பதிவு செய்யாத பள்ளிகளுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு



92 பள்ளிகளின் பெயர் பட்டியல்

CLICK HERE TO DOWNLOAD 70 SCHOOLS NAME LIST 


CLICK HERE TO DOWNLOAD 22 SCHOOLS NAME LIST 

சுகாதாரமற்ற தொழில் புரிவோர் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை திட்டம் -விண்ணப்பங்கள் கோருதல் சார்பு

 

CLICK HERE TO DOWNLOAD