புதன், 22 செப்டம்பர், 2021

விடுப்பின் போது அனுமதிக்கப்படும் வீட்டு வாடகைப் படி - அடிப்படை விதி 44 ல் திருத்தம் செய்து அரசாணை வெளியீடு G.O.(Ms)No.89 date 09.09.2021

 முக்கிய குறிப்பு:

இந்த அரசாணையின் படி சில வலைதளங்களில் மகப்பேறு விடுப்பு எடுக்கும் ஆசிரியைகளுக்கு வீட்டு வாடகைப்படி இல்லை என்ற தகவல் தவறுதலாக பரப்பப்பட்டு வருகிறது.

உண்மை யாதெனில்

9 மாதங்களுக்கு மேல் விடுப்பில் இருப்பவர்களுக்கு வீட்டு வாடகை படி வழங்கப்படாது என்று இருந்த சட்ட வரம்புக்குள் மகப்பேறு விடுப்பு இருந்து வந்தது.

தற்போது மகப்பேறு விடுப்பு ஓராண்டு காலம் என நீடித்ததால் விதி எண் 101 a ல் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.



வீட்டு வாடகை படி பிடித்தம் செய்ய படத்தக்க விடுப்புகள் பட்டியலிலிருந்து மகப்பேறு விடுப்புக்கான ஓராண்டு கால விடுப்பினை நீக்கியுள்ளனர்.


எனவே ஓராண்டு காலம் மகப்பேறு விடுப்பு எடுக்கும் ஆசிரியைகளுக்கு எப்போதும் போல் வீட்டு வாடகைப்படி தொடரும்


CLICK HERE TO DOWNLOAD GO

சிறப்புக் கவனம் செலுத்த வேண்டிய குழந்தைகளை (Children With Special Need) கொண்ட அரசு ஊழியர்களுக்கு ஒரு நாட்காட்டி ஆண்டில் ஆறு நாட்கள் சிறப்பு தற்செயல் விடுப்பு அனுமதித்து பணியாளர் மற்றும் நிருவாகச் சீர்திருத்தத் துறை அரசாணை நாள்: 01.10.2020.

 

CLICK HERE TO DOWNLOAD GO

செவ்வாய், 21 செப்டம்பர், 2021

சட்டை பட்டன் சரியாகப் போடாத ஆசிரியருக்கு மெமோ

 


மாணவர்களுக்கு வழங்க வேண்டிய விலையில்லா குறிப்பேட்டை அலுவலகப் பயன்பாட்டுக்கு பயன்படுத்திய தலைமை ஆசிரியருக்கு விளக்கம் கேட்டு மெமோ வழங்கப்பட்டது.

 


எருமப்பட்டி பணியாளர்‌‌ (ம) ஆசிரியர் சிக்கன‌நாணயச்சங்க விசாரணைக்கு அழைப்பாணை அனுப்பிடுக!* *விசாரணை அலுவலருக்கு ஆசிரியர் மன்றம் கோரிக்கை!

 


மாற்றுத் திறனாளிகளுக்கு தேர்வு நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு G.O (Ms) No.8 date 21.09.21

 

CLICK HERE TO DOWNLOAD GO

நீதிமன்ற அபராதம் மூலம் கிடைத்த பணத்தை தேவை உள்ள அனைத்து வகைப் பள்ளிகளுக்கும் செலவு செய்ய வேண்டும். ஆணையரின் செயல்முறைகள்.

 

CLICK HERE TO DOWNLOAD

தமிழ்நாடு அரசின் ஊரடங்கு விதிகள், விடுப்பு விதிகள் மற்றும் ஒழுங்கு நடவடிக்கை விதிகளை சுயலாபத்திற்கு பயன்படுத்திக் கொள்ளும்‌ எருமப்பட்டி வட்டாரக்கல்வி அலுவலரின்‌ மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்க!* *நாமக்கல் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலரிடம் ஆசிரியர் மன்றம் கோரிக்கை!



 

திங்கள், 20 செப்டம்பர், 2021

NHIS திட்டத்தில் மருத்துவ சிகிச்சைக்கான செலவுத்தொகை திருத்தி அமைக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டது. G.O (Ms) No.401 date: 09.09.2021

 

CLICK HERE TO DOWNLOAD

மாண்புமிகு. தமிழ்நாடு பள்ளிக்கல்வி அமைச்சர் திரு.அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களிடம் 18.09.2021அன்று கோரிக்கை விண்ணப்பம் படைப்பு!




மாண்புமிகு. தமிழ்நாடு பள்ளிக்கல்வி அமைச்சர் திரு.அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களிடம் 18.09.2021அன்று கோரிக்கை விண்ணப்பம் படைப்பு!


தமிழ்நாட்டின் 

கல்வி நலன்_

ஆசிரியர் நலன் சார்ந்த 63 கோரிக்கைகளை கலந்துரையாடலில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின்‌

பொதுச்செயலாளர் முனைவர்-மன்றம் நா.சண்முகநாதன் வலியுறுத்தல்!


மாநில தலைமை நிலையச்செயலாளர் திரு.சு.இரமேஷ், மாநில வெளியீட்டுச் செயலாளர் திரு.‌வே.விசயகுமார் ,ஆகியோர் பொதுச்செயலாளர் உடன் பங்கேற்பு!

புதுக்கோட்டை மாவட்டச் செயலாளர் திரு.க.சு.செல்வராசு மற்றும் மாநிலப் பொதுக்குழு உறுப்பினர் திரு.ந.இரவிச்சந்திரன் ஆகியோர் சென்னை‌ நிகழ்வுகளில் உடன் இருந்து அமைப்பிற்கு உதவினர்!


CLICK HERE TO DOWNLOAD