எருமப்பட்டி வட்டாரக்கல்வி அலுவலரின் மீது ஒழுங்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளல் வேண்டும்!
நாமக்கல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரிடம் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் கோரிக்கை!
பேரறிஞர் அண்ணா அவர்கள் வழங்கிய உயர்கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வுகள் தமிழ்நாட்டின் ஆசிரியர்களுக்கு தொடர்ந்து வழங்கப்படுதல் வேண்டும்! மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களிடம் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் வேண்டுகிறது!