வெள்ளி, 17 டிசம்பர், 2021

பள்ளிக்கல்வி 2021-2022 பொது மாறுதல் கலந்தாய்வு விதிமுறைகள் தமிழில்









 

அனைத்து வகை பள்ளிகளிலும் மாணவர்கள் பாதுகாப்பு முக்கியம் - பழுதடைந்த/இடிக்க வேண்டிய கட்டிடங்களில் வகுப்புகள் நடத்தக் கூடாது CEO Proceedings




 

Constituency Development schemes2021-2022 administrative sanction 50% fund release and guidelines orders issued


 Click here for download pdf

வேளாண்மை உழவர் நலத்துறை - நய்தல் பாரம்பரியப் பூங்கா நிதி ஒதுக்கீடு அரசாணை வெளியீடு




 

Go No:176 பள்ளிக்கல்வி 2021-22ஆம் ஆண்டிற்கான ஆசிரியர் இடமாறுதல் கலந்தாய்வுக்கான நெறிமுறைகள் வெளியீடு


 Click here for download pdf

பள்ளிக் கட்டடங்களை ஆய்வு செய்ய குழு அமைப்பு. 38 மாவட்டங்களில் ஆய்வு செய்ய 19 கல்வி அலுவலர்கள் நியமனம் - பள்ளிக்கல்வி ஆணையர் உத்தரவு






 

தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிக் கட்டடங்களை ஆய்வு செய்ய பள்ளிக்கல்வித்துறை உத்தரவு: 3 மாணவர்கள் உயிரிழந்த நிலையில் பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

  தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிக் கட்டடங்களை ஆய்வு செய்ய பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. நெல்லையில் பள்ளி கட்டடம் இடிந்து 3 மாணவர்கள் உயிரிழந்த நிலையில் பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. நெல்லையில் பள்ளிக்கூடத்தில் கழிப்பறை சுவர் இடிந்து விழுந்து 3 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நெல்லையில் பள்ளிக்கூடத்தில் கழிப்பறை சுவர் இடிந்து விழுந்து 3 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக பள்ளி நிர்வாகத்திடம் விளக்கம் கேட்கப்பட்டிருப்பதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார். கட்டிடத்தின் உறுதித் தன்மையை அறியும் வகையில் இன்ஜீனியர்களையும் பள்ளிக் கல்வித்துறையை சார்ந்திருக்கிற உயர் அதிகாரிகளையும் கொண்ட ஒரு குழு உடனடியாக அமைக்கப்பட்டு அரசு பள்ளிகள், தனியார் பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் என தமிழ்நாட்டில் இருக்கிற அனைத்து பள்ளிகளிலும் ஆய்வு மேற்கொள்ளப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்



மேல்நிலைப்பள்ளி சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து உயிரிழந்த மாணவர்களுக்கு முதலமைச்சர் இரங்கல் மற்றும் நிவாரணம்


 

13 நகரங்களுக்கு புறவழிச்சாலை திட்டம் நிதி ஒதுக்கி அரசாணை வெளியீடு