திங்கள், 10 ஜனவரி, 2022

Income Tax sheet (F.Y2021-2022, A.Y2022-2023)


 Click here for download pdf

சிறுபான்மையினர் கல்வி உதவித் தொகை விண்ணப்பிக்க 15.01.2022 வரை கால நீடிப்பு செய்யப்பட்டுள்ளது -நாமக்கல் மாவட்ட ஆட்சியர்


 

குழந்தை திருமணம் விழிப்புணர்வு ஏற்படுத்த தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்தல் இயக்குநர் செயல்முறைகள்



 

சுகாதார பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள் மற்றும் 60 வயதிற்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்களுக்கு முன்னெச்சரிக்கை தவணை கோவிட் தடுப்பூசித் திட்டத்தை (Precaution Dose) மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைப்பு



 

ஞாயிறு, 9 ஜனவரி, 2022

கொரோனாநுண்கிருமி இமாலய வேகத்தில் பாய்ந்து பரவி வருகிறது! கொரோனா பரவல் வேகக் காலத்தில் பயிற்சி வகுப்புகளை ஒத்திவைத்திடுங்கள்! தமிழ்நாடுபள்ளிக்கல்வி ஆணையரிடம் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் ‌கோரிக்கை!


 

மனமொத்த மாறுதல் ஆணைகளை பொதுக் கலந்தாய்வுக்கு முன்னரே வழங்கிடல் வேண்டும்! மனமொத்த மாறுதல் ஆணை பெறும் ஆசிரியர்களின் பணிசேரும் நாள் , பணியிட மூப்பு ,பணி மூப்புகளில் பாதிப்புகள் ஏற்படலாகாது!


 

கொரானா பரவலைக் கருத்தில் கொண்டு 10.01.2022 முதல் நடைபெறவுள்ள திறன் வலுவூட்டல் பயிற்சி வகுப்புகளை ஒத்திவைக்க தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் கோரிக்கை



 

ஆசிரியர்களுக்கான 2021-2022 ம் ஆண்டிற்கான கலந்தாய்வு தாமதமாக வாய்ப்பு நாளிதழ் செய்தி


 

ஆசிரியர்களுக்கான கற்றல் அடைவு திறன் வழுவூட்டல் பயிற்சி கையேடு


 Click here for download pdf

அறுபது வயது கடந்த மூத்தோர்களுக்கு (senior citizens) கொரோனா பாதுகாப்பு! ஒன்றிய அரசின் அறிவுரைகள்!