செவ்வாய், 25 ஜனவரி, 2022

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி - மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள், வட்டார வள மைய பொறுப்பாளர்கள் மற்றும் ஆசிரியர் பயிற்றுநர்களுக்கான பணியமைப்பு தொடர்பான மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள் வெளியீடு!!!


 Click here for download pdf

NMMS தேர்வு மார்ச் 2022 - பள்ளி மாணவர்கள் விவரங்கள் இணையத்தில் பதிவேற்றம் செய்தல் - கட்டணம் செலுத்துதல் சார்ந்து தேர்வுத்துறை இயக்குநர் செயல்முறைகள்


 

2016ம் ஆண்டுக்கு முந்தைய ஊதிய விகிதத்தில் உள்ள அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு


 

போட்டி தேர்வு வகுப்புகளுக்கு கல்வித் தொலைக்காட்சியில் தனி அலைவரிசை தமிழ்நாடு அரசு அறிவிப்பு


 Click here for download pdf

இல்லம் தேடிக் கல்வி சிறப்பு அலுவலருக்கு நூலக இயக்குனராக கூடுதல் பொறுப்பு வழங்கி அரசாணை வெளியீடு


 

திங்கள், 24 ஜனவரி, 2022

ஜாக்டோ -ஜியோ போராட்டத்தில் கலந்துக் கொண்டோரின்‌‌ பாதிப்புகள் களையப்படுகிறது! பணி மாறுதல்/பதவி உயர்வில் முன்னுரிமை வழங்கி 25.01.2022-க்குள் கலந்தாய்வை நடத்திடல் வேண்டும்! தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குனர் அறிவிப்பு!



 

2021-2022 ம் ஆண்டிற்கான பொது மாறுதல் கலந்தாய்வு - கணவன்/மனைவி முன்னுரிமை மற்றும் ஒரு சுழற்சி முறை அறிவுரைகள் சார்ந்து ஆணையர் செயல்முறைகள்- 24.01.2022



 

தொடக்கக்கல்வி_ 01.2.2022 அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கான ஆய்வுக்கூட்டம் - விவாதிக்கப்பட வேண்டிய கூட்டப்பொருள் சார்ந்து இயக்குநர் செயல்முறைகள்



 

கபிலர்மலை வட்டாரக் கல்வி அலுவலருடன் ஆசிரியர் மன்றப் பொறுப்பாளர்கள் சந்திப்பு

 கபிலர்மலை வட்டாரக் கல்வி அலுவலருடான சந்திப்பு : -------------------------------- அன்புடையீர்! வணக்கம். கபிலர்மலை வட்டாரக் கல்வி அலுவலர் திரு.சுரேஷ் அவர்களை தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் பொறுப்பாளர்கள் மரியாதை நிமித்தமாக இன்று (24.01.2022 - திங்கள்) பிற்பகல் 05.00 மணியளவில் சந்தித்தனர். கபிலர்மலை வட்டாரக் கல்வி அலுவலர் அவர்களிடம் கபிலர்மலை ஒன்றியத் தலைவர் திரு.ந.மணிவண்ணன் அவர்கள் புத்தாடை அணிவித்தும், மாவட்டச் செயலாளர் திரு.மெ.சங்கர் அவர்கள் நூல் வழங்கியும், மாநிலப் பொதுக்குழு உறுப்பினர் திரு.இரா.இரவிக்குமார் அவர்கள் பாவலர் புகழ் வணக்க நாட்காட்டி வழங்கியும், இலக்கிய அணி அமைப்பாளர் திருமதி.இரா.பொற்கொடி அவர்கள் நாட்குறிப்பேடு வழங்கியும் புத்தாண்டு வாழ்த்துக்கள் தெரிவித்தனர். இச்சந்திப்பில் மாவட்ட தணிக்கை குழு உறுப்பினர் திரு.த.தண்டபாணி, ஒன்றிய துணைத் தலைவர் திரு.வி.சிவக்குமார், துணைச் செயலாளர் திரு.இர.மணிகண்டன், கொள்கை விளக்கக் செயலாளர் திருமதி.த.செந்தாமரை, இளைஞரணி துணை அமைப்பாளர் திரு.மு.தேவராசன், செயற்குழு உறுப்பினர் திருமதி.சி.பழனியம்மாள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். / மெ.சங்கர்/ 









இல்லம் தேடிக் கல்வி ஆசிரியர் ஒருங்கிணைப்பாளர்களின் பொறுப்புகள் மற்றும் பணிகள் குறித்து தெரிவித்தல் சார்ந்து SPD Proceedings Date: 22.01.2022

 

Click here for download pdf