செவ்வாய், 8 மார்ச், 2022

நம் பள்ளி.. நம் பெருமை... பரப்புரை தொடக்கவிழா... நாள்: 08.03.2022. நேரம்: பிற்பகல் 04.30 மணி. இடம்: அண்ணா நூற்றாண்டு நூலகம்- சென்னை.

 நம்பள்ளி... நம் பெருமை... பரப்புரை தொடக்கவிழா... நேரலையில்... மாண்புமிகு .பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அவர்களால் துவக்கி வைக்கப்படவுள்ள, "நம் பள்ளி நம் பெருமை" பரப்புரை தொடக்க விழாவில் அனைவரும் இணைய வழியில் பங்கேற்க பள்ளிக் கல்வித்துறையின் சார்பாக வரவேற்கிறோம்! தேதி: 8 மார்ச் 2022 | நேரம்: மாலை 4 மணி நிகழ்வில் சேர - linktr.ee/nampalli


2022ம் ஆண்டிற்கான ஆசிரியர் தேர்வுத்தாள் 1,2 (TET Papers 1 and 2) அறிவிப்பு


 Click here for download pdf

ஞாயிறு, 6 மார்ச், 2022

தமிழக மாணவர்கள் மீட்பு - ரூ.3.5 கோடி நிதி ஒதுக்கீடு - அரசாணை வெளியீடு






 

நாமக்கல் மாவட்ட வருவாய் துறையில் உள்ள காலிபணியிடங்கள் - ஆட்சியர் அறிவிப்பு 05.03.2022




 

பள்ளி மேலாண்மைக் குழு (SMC) உறுப்பினர்களுக்கான பயிற்சி கட்டகங்கள் (School Management Committee Members - Training Modules)


 #👉SMC Training Modules 2022 பள்ளி மேலாண்மை கூட்ட கையேடு

#👉SMC Planning பள்ளி மேலாண்மை திட்டம்

#👉SMC Flip_Chat

#👉SMC Training Questions and answers

#👉Child Rights குழந்தைகள் உரிமை

#👉SMC Training work sheets

#👉குழந்தைகள் பங்கேற்புரிமை

#👉குழந்தைகள் கல்வி உரிமை சட்டம் RTE-2009

மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் அலுவலகங்களில் (EDC) மூன்றாண்குகளுக்கு மேல் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்களை நிர்வாக மாறுதல் மூலம் பள்ளிகளுக்கு அனுப்ப CEO க்களுக்கு அனுமதி அளித்து இயக்குநர் செயல்முறைகள் 05.03.2022




 

பட்டதாரி ஆசிரியர், பள்ளித்துணை ஆய்வாளர் அதனையொத்த பணியிடம் மாறுதல் மூலம் தற்காலிக பதவிபெற்றவர்கள் கலந்தாய்வில் கலந்துக்கொள்ள அனுமதி வழங்குதல் சார்ந்து ஆணையர் செயல்முறைகள் 05.03.2022


 

சனி, 5 மார்ச், 2022

TN EMIS SCHOOL ATTENDANCE APP NEW UPDATE--0.0.23 VERSION 07-04-22 New updates version

 TN EMIS SCHOOL ATTENDANCE APP NEW UPDATE--0.0.23 VERSION 07-04-2022


https://play.google.com/store/apps/details?id=in.gov.tnschools.tnemis

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் மாவட்ட ஆட்சித் தலைவர்கள், காவல்துறை, வனத்துறை அலுவலர்கள் மாநாடு தமிழ்நாடு அரசு அறிவிப்பு




 




SMC Training Questions and answers


 Click here

 https://drive.google.com/file/d/1mbjBp-j66wRAuWKogyxs49FghYCKXcJC/view?usp=drivesdk