https://tntp.tnschools.gov.in/login
திங்கள், 4 ஏப்ரல், 2022
ஞாயிறு, 3 ஏப்ரல், 2022
சனி, 2 ஏப்ரல், 2022
தமிழ்நாட்டில் 1 முதல் 5ம் வகுப்பு வரை இறுதித்தேர்வு இல்லை, 6 முதல் 9ம் வகுப்புகளுக்கு மே 5ம் தேதி முதல் 13ம் தேதி வரை ஆண்டு இறுதி தேர்வுகள் நடைபெறும் - - பள்ளிக்கல்வித்துறை
6 முதல் 9ம் வகுப்புகளுக்கு மே 5ம் தேதி முதல் 13ம் தேதி வரை ஆண்டு இறுதி தேர்வுகள் நடைபெறும் - நடப்பு கல்வியாண்டுக்கான இறுதி வேலை நாள் மே 13ம் தேதி எனவும், 2022-23ம் கல்வியாண்டுக்கான வகுப்புகள் ஜூன் 13ம் தேதி தொடங்கும் எனவும் பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது!
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)