ஞாயிறு, 3 ஏப்ரல், 2022

தமிழ்நாட்டில் கொரோனாக் கட்டுப்பாடுகள் நீக்கம்!


 

Emis website சார்ந்து CEO வின் கேள்வி-பதில்கள்





 

தஞ்சாவூர் மாவட்ட கல்வி மற்றும் அரசு அலுவலங்களுக்கு 13.04.2022 அன்று உள்ளூர் விடுமுறை ஆட்சியர் அறிவிப்பு


 

School Education- All CEO meetings abstract 05.04.2022


 Click here for download pdf

சனி, 2 ஏப்ரல், 2022

தமிழ்நாட்டில் 1 முதல் 5ம் வகுப்பு வரை இறுதித்தேர்வு இல்லை, 6 முதல் 9ம் வகுப்புகளுக்கு மே 5ம் தேதி முதல் 13ம் தேதி வரை ஆண்டு இறுதி தேர்வுகள் நடைபெறும் - - பள்ளிக்கல்வித்துறை

 6 முதல் 9ம் வகுப்புகளுக்கு மே 5ம் தேதி முதல் 13ம் தேதி வரை ஆண்டு இறுதி தேர்வுகள் நடைபெறும் - நடப்பு கல்வியாண்டுக்கான இறுதி வேலை நாள் மே 13ம் தேதி எனவும், 2022-23ம் கல்வியாண்டுக்கான வகுப்புகள் ஜூன் 13ம் தேதி தொடங்கும் எனவும் பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது! 





2021-2022 academy year_UG medical course - B.S.M.S/B.A.M.S/B.H.M.S படிப்புகளுக்கான கலந்தாய்வு 18.04.2022 அன்று நடைபெறும்! - தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு!



 



சேலம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் ஏப்ரல் மாத பயணத்திட்டம்



 

மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் உயர்த்தப்பட்ட பொது சீராய்வு சொத்து வரி விவரங்கள் -தமிழ்நாடு அரசு வெளியீடு! 01.04.2022