புதன், 6 ஏப்ரல், 2022

நீட் தேர்வு நடைபெறும் நேரம் 3 மணி 20 நிமிடங்களாக அதிகரிப்பு -NTA

 நீட் தேர்வு நடைபெறும் நேரம் 3 மணி 20 நிமிடங்களாக அதிகரிப்பு


இதுவரை 3 மணி நேரம் மட்டுமே தேர்வு நடைபெற்ற நிலையில்


2022-ம் ஆண்டுக்கான தேர்வு நேரம் 3 மணி 20 நிமிடங்கள் என்று நிர்ணயம்


200 கேள்விகளுக்கு, 200 நிமிடங்கள் என்ற அடிப்படையில் நேரம் நிர்ணயம்


ம்

நாமக்கல் மாவட்டம் - நாமகிரிப்பேட்டை , புதுச்சத்திரம், சேந்தமங்கலம் மற்றும் எருமப்பட்டி ஆகிய ஒன்றியங்களில் பணியாற்றும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி ஆசிரியப் பெருமக்களுக்கு 2022- மார்ச்சு மாத ஊதியம் உடனடியாக வழங்க வேண்டும் - ஆசிரியர் மன்றம் கோரிக்கை


 

தமிழ்நாடு சட்டமன்றம் - நீர்வளத் துறை மானியக் கோரிக்கை 06.04.2022









 

2021 ஆம் ஆண்டுக்கான “கலைஞர் எழுதுகோல் விருது” விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன - தமிழ்நாடு அரசு அறிவிப்பு


 

பொதுத்தேர்வு மே 2022- குறைக்கப்பட்ட பாடத்திட்ட பாடங்களை விரைந்து முடிக்க இயக்குநர் செயல்முறைகள் 06.04.2022


 

சமூக விரோதிகளிடம் இருந்து பள்ளிகளை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தல்- Director Proceedings