வெள்ளி, 20 மே, 2022

பணியாளர்கள் கூட்டுறவு கடன் சங்கங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கான தனிநபர் கடன் தொகையை ₹ 10இலட்சமாக உயர்த்தி கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சுற்றறிக்கை 14.05.2022



 

பள்ளிக்கல்வி - கல்விச்சுற்றுலா - இந்தியன் இரயில்வே மாணவர்களுக்கான பயணசலுகை வழங்கியுள்ளதை பயன்படுத்துதல் சார்ந்து இயக்குநர் செயல்முறைகள் 17.05.2022



 

Online Spoken English Test ஆசிரியர்களை கலந்து கொள்ள அறிவுறுத்தல் சார்ந்து கிருஷ்ணகிரி DIET முதல்வர் செயல்முறைகள்




 

பள்ளி மாணவர்களின் உடல் மற்றும் மனவளம் மேம்படுத்த பள்ளிகளுக்கு நிதி விடுவித்து வழிகாட்டுதல்கள் வழங்கி சேலம் மாவட்ட CEO Proceedings




 

02.06.2022 முதல் 31.05.2023 வரை ஓய்வு பெற உள்ள அனைத்து வகை ஆசிரியர்களின் எண்ணிக்கை விவரங்கள் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் செயல்முறைகள் 16.05.2022




 

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் நாமக்கல் மாவட்டச்செயலாளர் திரு.மெ.சங்கர் அவர்கள் கடிதத்தை ஏற்று Namakkal DEO Proceedings

 ஆசிரியர்களுக்கு மாதத்தின்‌ இறுதிவேலை நாளில் மாத ஊதியம் பெற்று வழங்குவதில் பெரும்‌ சுணக்கம்!


தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் நாமக்கல் மாவட்டச்செயலாளர் திரு.மெ.சங்கர் அவர்கள் கடிதம்!


மாத ஊதியம் மற்றும் இதரப் பணப்பலன்கள் உடனடியாக ஆசிரியர்களுக்கு கிடைக்கவழிவகைச்

செய்யுமாறு நாமக்கல் மாவட்டக் கல்வி அலுவலர்‌ செயல்முறைக் கடிதம்!


நாமக்கல் மாவட்டக்கல்வி அலுவலரின் ஆசிரியர் நலன் காக்கும் நடவடிக்கைகளை தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் பெரிதும் வரவேற்கிறது!