வியாழன், 14 ஜூலை, 2022

தொழிற்பயிற்சி நிறுவனங்களில் ITI தேர்ச்சி பெற்றவர்கள் 10 மற்றும் 12ஆம் வகுப்பிற்கு இணையான கல்விச் சான்றிதழ் பெற மொழிப்பாடத் தேர்வுகள் எழுத வேண்டும் - வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை சுற்றறிக்கை 14.07.2022



 

நாமக்கலில் (21.07.2022) கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் நாமக்கல் மாவட்டக்கிளை அறிவிப்பு!



 

நாமக்கல் மாவட்ட தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களின் மாவட்ட அளவிலான இருபது அம்சக் கோரிக்கைகள்! தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் கோரிக்கை விண்ணப்பம் படைப்பு! இருபது அம்சக் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட 21.07.2022 இல் ஒன்று கூடுவோம்! வென்று காட்டுவோம்!

 !









புதன், 13 ஜூலை, 2022

எழுத்துத்தேர்வு மூலம் தேர்வான ஆய்வக உதவியாளர்களுக்கு பதவி உயர்வு கோரிக்கை நிராகரித்தல் சார்ந்து இணை இயக்குநர் செயல்முறைகள் 11.07.2022


 

12 ம் வகுப்பு மாணவர்களுக்கான உயர் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகள் குறித்த ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டுதல்கள் வழங்குதல் சார்ந்து மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள்! 11.07.2022






 

அரசு மேல்நிலைப்பள்ளிகளில் மீதமுள்ள 55819 மடிகணினிகளை தொடக்க/நடுநிலை/ உயர்நிலை பள்ளி ஆசிரியர்களுக்கு வழங்குதல் சார்ந்து இயக்குநர் செயல்முறைகள் 11.07.2022