புதன், 28 செப்டம்பர், 2022

வட்டாரக்கல்வி அலுவலகங்களில் ஆட்குறைப்பு நடவடிக்கையை கைவிட வேண்டும்!

தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பருவத்தேர்வுகள் ஏதும் இல்லை என்பதால், பள்ளி மேலாண்மைக் குழுக்கூட்டத்தை 30.09.2022 (வெள்ளி) பிற்பகல் 02.30 மணிக்கு நடத்திக் கொள்ள அனுமதி தந்திடல் வேண்டும்!

புதிய பாரத எழுத்தறிவுத் திட்டப் பணிகளில் இருந்து தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளித்தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்களை முற்றாக விடுவித்திடுக!

காலாண்டுத் தேர்வு முடிவுற்று அளிக்கப்பட வேண்டிய விடுமுறைகள் குறித்து பள்ளிக் கல்வி ஆணையரின் அறிவுரைகள்...

வட்டாரக் கல்வி அலுவலர் பணியிடத்திற்கான பதவி உயர்வு கலந்தாய்வு அட்டவணை வெளியிடுதல் ~ தொடக்க கல்வி இயக்குநரின் செயல்முறைகள்...

மகளிர்‌ சுய உதவிக்குழு உற்பத்தி பொருட்களின் கண்காட்சி ~ நாமக்கல்‌ பூங்கா சாலையில் 30.09.2022 முதல்‌ 05.10.2022 வரை 6 நாட்கள்‌ நடைபெறுகிறது...

தமிழகத்தில் மீலாதுன் நபி கொண்டாடப்படும் தேதி ~ தமிழ்நாடு அரசு தலைமை காஜி அறிவிப்பு...