வியாழன், 13 அக்டோபர், 2022

பள்ளி மாணவர்களுக்கான "குட்டி காவலர்‌” சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு திட்டம்‌ ~ தமிழக முதல்வர் தொடங்கி வைத்தார்...

தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை சார்பிலான மாணவர்களுக்கான ஊஞ்சல்-தேன்சிட்டு இதழ்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான கனவு ஆசிரியர் இதழ் ஆகியவற்றை மாண்புமிகு.தமிழ்நாடு முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் 12.10.2022 அன்று சென்னையில் வெளியிட்டார்கள்...

அக்டோபர் 15ஆம் தேதி நடைபெற இருந்த குறு வளமைய பயிற்சி அக்டோபர் 29ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது...

தீபாவளி பண்டிகை காலங்களில்‌ தயாரிக்கப்படும்‌ இனிப்பு மற்றும்‌ கார வகைகளுக்கு உணவுப்‌ பாதுகாப்பு சட்ட விதிகளின்படி உரிமம் அல்லது பதிவுச்சான்றிதழ்‌ பெற்று விற்பனை செய்ய வேண்டும்‌ - மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவிப்பு...

செவ்வாய், 11 அக்டோபர், 2022

நாமக்கல்‌ மாவட்டத்தில்‌ தேசிய மக்கள்‌ நீதிமன்றம்‌ வருகிற நவம்பர்‌ 12-ம் தேதி நடைபெறுகிறது...

குழந்தை தொழிலாளர்களையோ, வளரிளம்‌ பருவத்தினரையோ எந்தவொரு நிறுவனத்திலும்‌ பணியில்‌ ஈடுபடுத்தக்கூடாது. மீறினால்‌ கடும்‌ நடவடிக்கை எடுக்கப்படும்‌ ~ மாவட்ட ஆட்சித்தலைவர்‌ எச்சரிக்கை...

பள்ளிக்கல்வி - NMMS தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ/மாணவியரின் விண்ணப்பங்கள் இணையத்தில் 15.10.2022 க்குள் பதிவேற்றம் செய்தல் சார்ந்து ஆணையர் செயல்பாடுகள் 07.10.2022







 

காலாண்டு மதிப்பெண்களை ஒவ்வொரு வகுப்பு ஆசிரியரும் TN EMIS ல் எவ்வாறு உள்ளீடு செய்வது ~ காணொளி...