திங்கள், 31 அக்டோபர், 2022

பள்ளி மேலாண்மைக்‌ குழுக்‌ கூட்ட தீர்மானங்களை சிறப்பு கிராம சபை கூட்டத்தில் (01/11/2022) கூட்டப்பொருளாக இணைத்தல்‌ சார்பு...

ஜாக்டோ ஜியோ கோரிக்கைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க மனிதவள மேலாண்மைத் துறை துணைச் செயலாளர் கடிதம்...

ஒருங்கிணைந்த குடிமைப்‌ பணிகளுக்கான முதல்நிலை எழுத்துத்தேர்வு முடிவுகள் விரைவில் வெளியிடப்படும் ~ தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் செய்திக்குறிப்பு...

வெள்ளி, 28 அக்டோபர், 2022

BRC கூட்டத்திற்கான அட்டவணை...


click here....

பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் ~ 28/10/2022(வெள்ளி) பிற்பகல் 3.00 மணி முதல் 4.30 மணி வரை பின்பற்ற வேண்டிய செயல்பாடுகள் மற்றும் வழிமுறைகள்...


3.00-3.15  காணொளிகள் சிறப்பாக செயல்பட்ட பள்ளி மேலாண்மைக் குழு காணொளிகளை திரையிடுதல்...
      
1.Attendance: 

2. Planning Part1: 

3. Planning Part 2: 

4. Planning Part3: 

5. Playlist link: 

3:15-3:20 வருகைப் பதிவு
தலைவர் மற்றும் உறுப்பினர்கள்   பெற்றோர் செயலியில்  (TNSED Parent App) பதிவு செய்தல்

3.20-3.25 வரவேற்பு
தலைவர் அனைவரையும் வரவேற்று கூட்டத்தை தொடங்கி வைத்தல்

3.25-3.40 இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்களின் பங்கேற்பு
மாணவர்களின் எண்ணிக்கை ,  செயல் திட்டம் குறித்து கலந்தாலோசித்தல்...

உயர்கல்வி வழிகாட்டுதல் 
கடந்த மாத கூட்டத்தில் நடைபெற்ற உயர்கல்வி வழிகாட்டுதல் குறித்து கலந்தாலோசனை நடைபெற்றதன் பின்னூட்டமாக உயர்கல்வியில் சேர்ந்துள்ள/சேர விருப்பம் தெரிவித்துள்ள மற்றும் தெரிவிக்காத மாணவர்களை சேர்க்கும் நடவடிக்கைகள் குறித்த ஆலோசனை.

3.40-3.55  திட்டமிடுதலுக்கான கருப்பொருட்கள்   
-மதிப்பீடு       
-மாணவர்களின் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வு 
-இடைநின்ற /பள்ளி செல்லா குழந்தைகள்   
- இல்லம் தேடிக் கல்வி
- மேல்நிலைப் பள்ளி மாணவர்களின் உயர்கல்வி
-மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கான உள்ளடக்கிய கல்வி   
- பழுதடைந்த மற்றும் பராமரிப்பற்ற நிலையிலுள்ள பள்ளி கட்டிடங்களை
கண்டறிந்து, அவற்றை மறுசீரமைப்பு
- போக்குவரத்து / பாதுகாவலர் வசதி                                                                                                                 
3.55-4.25 கூட்டப் பொருள் மீதான விவாதம்
-முன்பே தயாரிக்கப்பட்டு வழங்கப்பட்ட, கூட்டப்பொருட்களை கலந்தாலோசித்து உரிய தீர்மானங்களை மேற்கொள்ளுதல்
- பொறுப்பாளர்கள், தொடர்புடையத் துறைகளின் ஒத்துழைப்பு கால அளவு ஆகியவற்றை நன்கு திட்டமிட்டு தீர்மானங்கள் நிறைவேற்றுதல்.
-தீர்மானங்களை பதிவேட்டில் பதிவுசெய்தல் (ம) கையொப்பம் பெறுதல்.

4.25-4.30 - கூட்ட நிறைவு
பங்கேற்ற அனைத்து உறுப்பினர்களுக்கும் நன்றி கூறுதல்...
🙏🙏🙏