வெள்ளி, 4 நவம்பர், 2022

தேனி, புதுக்கோட்டை, திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் கரூர் ஆகிய 5 மாவட்டங்களில் தெரிவு செய்யப்பட்ட பள்ளிகளில் வகுப்பறை செயல்பாடுகளை உற்றுநோக்குதல் சார்பாக SCERT இயக்குநரின் செயல்முறைகள்...

தொடர்‌ கனமழை காரணமாக புதுச்சேரி மற்றும்‌ காரைக்காலில்‌ உள்ள அரசு மற்றும்‌ தனியார்‌ பள்ளிகளுக்கு 04.11.2022 (வெள்ளி) மற்றும்‌ 05.11.2022 (சனி) ஆகிய இரண்டு நாட்களுக்கு விடுமுறை அறிவிக்கப்படுகிறது...

புதன், 2 நவம்பர், 2022

2022-2023 ஆம் நிதியாண்டு அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு பள்ளி மானியத்தொகை மாவட்டங்களுக்கு நிதி பகிர்ந்தளித்தல் , வழிகாட்டு நெறிமுறைகள்வழங்குதல் சார்ந்து...

click here...

G.O NO : 398, DATE : 01.11.2022 - மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குநர் பணியிடத்தை பணியிட மாறுதல் மூலம் நிரப்பி தமிழக அரசு உத்தரவு...

ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி ~ நாமக்கல்‌ மாவட்டம்‌ ~ 2022-23ஆம்‌ கல்வியாண்டு ~ STEM மாவட்ட அளவிலான கலந்துரையாடல்‌ கூட்டம்‌ கலந்து கொள்ளுதல்‌ தொடர்பாக...

நாமக்கல்‌ மாவட்டத்‌ தமிழ்‌ வளர்ச்சித்‌ துறையின்‌ சார்பில்‌ ஜவகர்லால்‌ நேரு பிறந்தநாளையொட்டி நவம்பர்‌ 14 - ஆம்‌ நாள்‌ பேச்சுப்போட்டி நடைபெறுகிறது...

செவ்வாய், 1 நவம்பர், 2022

மருத்துவ படிப்புகளுக்கான பாட புத்தகங்கள்‌ தமிழில்‌ மொழிபெயர்க்கும்‌ பணி தீவிரமாக நடக்கிறது~ டி.என்‌.டி.இ.எஸ்‌.சி அதிகாரிகள்‌ தகவல்‌...

குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகங்களில்‌ பணிபுரியும்‌ வட்டார திட்ட உதவியாளர்களை 31.10.2022 பிற்பகல்‌ முதல்‌ நிரந்தர பணிநீக்கம்‌ செய்து ஆணையிடுதல் தொடர்பாக...

முன்னாள்‌ படைவீரர்‌ சிறார்களுக்கு வழங்கப்பட்டு வந்த கல்வி உதவித்தொகை உயர்த்தி வழங்கிட ஒப்புதல்‌ வழங்கப்பட்டுள்‌ளது...