இரண்டாம் பருவத்திற்கு
விலையில்லா வினாத்தாள்கள் வேண்டும்!
மாணவ-
மாணவிகளிடம் ,
பெற்றோர்களிடம்
வினாத்தாள் கட்டாயக்கட்டணம் பெறும் நிலையை தவிர்த்திடல் வேண்டும்!
பள்ளித்தலைமை
ஆசிரியர்கள்-
ஆசிரியப்பெருமக்கள் நகலகம் நோக்கி படையெடுப்பு நடத்துவதை தடுத்திடல் வேண்டும்!
வினாத்தாள்களை பதிவிறக்கம் செய்து நகலெடுக்கச்செய்து செலவினம் ஏற்படுத்துவதை முற்றாகக் கைவிடல் வேண்டும்!
கட்டாய இலவச தாய்மொழி வழிக்கல்வி உரிமையில் வினாத்தாளுக்கு கட்டணம் பெறுவது பொருத்தமற்றது!
பொருத்தமற்ற நடவடிக்கையை விரைந்து நேர்படுத்துங்கள்!