புதன், 11 ஜனவரி, 2023

பள்ளிக்கல்வி - பணிபதிவேடுகள் SR சரிபார்க்க 21.01.2023 வரை கால அவகாசம் நீட்டிப்பு செய்து ஆணையர் செயல்முறைகள் 10.01.2023






 

ஆசிரியர்கள்  பணிப்பதிவேட்டிலுள்ள (SR) பதிவுகளை சரிபார்க்க கால நீட்டிப்பு செய்தல்‌, கணக்கில்‌ உள்ள விடுப்பு விபரங்களை பதிவேற்றம்‌ செய்தல்‌ ~ பள்ளிக்கல்வி ஆணையர் மற்றும் தொடக்கக் கல்வி இயக்குநரின் இணை செயல்முறைகள்...

TNSED Schools App -இல்‌ மாணவர்களுக்கு நலத்திட்டங்கள்‌ வழங்கப்பட்ட விவரத்திற்கான பதிவுகள்‌ மேற்கொள்ளுதல்‌ - அறிவுரை வழங்குதல்‌ - சார்ந்து...