சனி, 18 பிப்ரவரி, 2023

வெண்ணந்தூர் ஒன்றியம் ஊக்க ஊதியம் அனுமதித்து ஆணை பெற்றுள்ள ஆசிரியர்களுக்கு ஊக்க ஊதிய உயர்வுகள் வழங்கிட வேண்டும்! தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் கோரிக்கை!


 

மல்லசமுத்திரம் ஒன்றிய ஆசிரியர்களின் தனிஊதியம் மற்றும் சிறப்புப்படி சார்ந்து விதிக்கப்பட்டுள்ள தவறான தணிக்கைத் தடைகளை முற்றாக விலக்கிக் கொள்ளல் வேண்டும்! தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் வலியுறுத்தல்!


 

*ஜாக்டோ- ஜியோ மாவட்ட அளவிலான மாநாடு* *19 -02 -2023 ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணிக்கு* *நாமக்கல், பரமத்தி சாலையில் உள்ள SPS திருமண மண்டபத்தில்* நடைபெற உள்ளது. அனைவரும் வாரீர்!




 

தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் பணியாற்றும் அனைத்து ஆசிரியர்களுக்கும் அனைத்து வகை விடுப்பு இருப்புச்சான்று பணிப்பதிவேட்டு விடுப்பு பதிவு நகலுடன் வழங்கப்படல் வேண்டும். தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் வலியுறுத்தல்!



 

திருச்செங்கோடு வட்டாரக் கல்வி அலுவலக நிர்வாகப் பணிகளில் பள்ளி ஆசிரியர்கள் பயன்படுத்தப்படுவது முற்றாக தடுத்து நிறுத்தப்படல் வேண்டும்! தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் கோரிக்கை!


 

வெள்ளி, 17 பிப்ரவரி, 2023

🖥️EMIS Website ல் ஒவ்வொரு ஆசிரியரின் IFHRMS Employee ID Number ஐ பதிவு செய்யும் வழிமுறை...

click here...

Nmms தேர்வு - பிப்ரவரி2023 - நுழைவச்சீட்டுகள் பதிவிறக்கம் செய்தல் சார்ந்து இயக்குநர் செயல்முறைகள் 【17.02.2023】



 

தொடக்கக்கல்வி - நீண்ட காலமாக பள்ளிக்கு வராத ஆசிரியர்களின் விவரங்களை கோருதல் சார்ந்து இயக்குநர் செயல்முறைகள் 15.02.2023】