சனி, 18 பிப்ரவரி, 2023

G.o.No:62/13.02.2023 கொரோனா ஊரடங்கு காலத்தில் அரசு ஊழியர்கள் பணிக்கு வராத காலத்தை பணிக்காலமாக / தகுதியுள்ள / சிறப்பு விடுப்பாக அனுமதித்து அரசாணை வெளியீடு!!!

 













அனைத்து தொடக்க நடுநிலைப் பள்ளிகளுக்கும் இணையதளம் மற்றும் செயலி வகைப் பணிகள் மேற்கொள்ளும் வகையில் கணினி இயக்குநர் நியமித்திடல் வேண்டும்! தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் கோரிக்கை!


 

ஒன்றியத்தின் தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களின் பதவி வாரியான பணி மூப்புப்பட்டியல் மற்றும் பதவி உயர்விற்கான தேர்ந்தப்பட்டியல் 01.01.2023-ஐ அடிப்படையாகக் கொண்டு வெளியிடப்படல் வேண்டும் ! கபிலர்மலை ஒன்றிய ஆசிரியர்கள் கோரிக்கை!


 

1990-ஆம் ஆண்டு இடைநிலை ஆசிரியராகப் பணியில் சேர்ந்து 2003- இல் தலைமை ஆசிரியர் பதவி உயர்வு பெற்ற தலைமை ஆசிரியர்களுக்கு 2023-இல் சிறப்பு நிலைக்கு விண்ணப்பிக்க அனைத்து சான்றிதழ்களும் உண்மைத்தன்மை அறிய வேண்டும் என விண்ணப்பம் பெறுவதற்கு முன்பாகவே நிபந்தனை விதிக்கும் நடைமுறைகளைக் கைவிட்டு எவ்வித நிபந்தனையுமின்றி சிறப்புநிலை அனுமதிக்கப்பட வேண்டும்! பரமத்தி ஒன்றிய ஆசிரியர்கள் கோரிக்கை!


 

ஒன்றிய ஆசிரியரின் வருமான வரித்தொகையை மின்னணு வரிசெலுத்தும் (e-tds) முறையின் கீழ் செலுத்திட தேவையான நிதி ஒதுக்கீடுகள் செய்திடுக! எருமப்பட்டி ஒன்றிய ஆசிரியர்களின் கோரிக்கை!


 

நகராட்சிப் பள்ளிகளுக்கு தூய்மைப் பணியாளர் நியமிக்கப்படல் வேண்டும்! தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் முறையீடு!


 

வெண்ணந்தூர் ஒன்றியம் ஊக்க ஊதியம் அனுமதித்து ஆணை பெற்றுள்ள ஆசிரியர்களுக்கு ஊக்க ஊதிய உயர்வுகள் வழங்கிட வேண்டும்! தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் கோரிக்கை!


 

மல்லசமுத்திரம் ஒன்றிய ஆசிரியர்களின் தனிஊதியம் மற்றும் சிறப்புப்படி சார்ந்து விதிக்கப்பட்டுள்ள தவறான தணிக்கைத் தடைகளை முற்றாக விலக்கிக் கொள்ளல் வேண்டும்! தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் வலியுறுத்தல்!


 

*ஜாக்டோ- ஜியோ மாவட்ட அளவிலான மாநாடு* *19 -02 -2023 ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணிக்கு* *நாமக்கல், பரமத்தி சாலையில் உள்ள SPS திருமண மண்டபத்தில்* நடைபெற உள்ளது. அனைவரும் வாரீர்!