வியாழன், 20 ஏப்ரல், 2023

உயர்கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வு வழங்கப்படல் வேண்டும்! தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குனர் அவர்களிடம் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் கோரிக்கை!


 

தணிக்கைத் தடைகளின் மீது நிவர்த்தி காணும் கூட்டு அமர்வுக் கூட்டங்கள் 2023- மே மாதத்தின் முதல் வாரத்தில் நடத்தப்படும்! நாமக்கல் மல்லசமுத்திரம் உள்ளிட்டு மாநிலம் முழுவதுமான ஆசிரியர்களின் பாதிப்புகள் விரைந்து களையப்படும்! தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் கோரிக்கைக்கு தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குனர் விளக்கம்!


 

ஈட்டா (மருத்துவ) விடுப்புக்கு ஈட்டிய விடுப்பு கழிப்பது குறித்து விரைந்து செயல்முறை வெளியிடப்படும்! கோடைக்கால விடுமுறைப் பிரிவினருக்கு என்று சொல்லப்பட்டுள்ள விடுப்புவிதிகளை பின்பற்றுமாறு வழிகாட்டுதல் செய்யப்படும்! தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் முன்வைத்துள்ள கோரிக்கைக்கு தொடக்கக்கல்வி இயக்குனர் விளக்கம்!

 





வியாழன், 13 ஏப்ரல், 2023

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் நாமக்கல் மாவட்டம் (கிளை) *25.03.2023 ஆம் நாளைய மாவட்டச் செயற்குழுக் கூட்ட முடிவுகள்





 

2023 ம் ஆண்டிற்கான கருணை அடிப்படையிலான பணி நியமன புதிய விதிகள் -தமிழ்நாடு அரசு அரசிதழ் வெளியீடு !


 Click here to download pdf

கருணை அடிப்படையிலான பணி நியமன விதிகள் 2023 - அரசாணை வெளியீடு !

 

Click here to download pdf