மாவட்டத்திற்குள் ஏற்படும் "Resultant Vacancy" பணியிடம் கலந்தாய்வில் காண்பிக்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை அறிவிப்பு!!
வெள்ளி, 12 மே, 2023
ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முடிவு...
ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முடிவு;
முதலமைச்சரின் தனிச்செயலாளர், நிதித்துறை, ஊரக வளர்ச்சித்துறை, சென்னை மாநகராட்சி ஆணையாளர் உள்ளிட்ட முக்கிய பொறுப்புகளில் உள்ள ஐஏஎஸ் அதிகாரிகளை மாற்ற முடிவு;
ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றங்கள் குறித்த அறிவிப்பு விரைவில்…
மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதி சட்டம் பிரிவு 27-ன்படி அனைத்து மாநிலங்களிலும் குறைதீர்ப்பாளர் (Ombudsperson) நியமனம்
மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதி சட்டம் பிரிவு 27-ன்படி அனைத்து மாநிலங்களிலும் குறைதீர்ப்பாளர் (Ombudsperson) நியமிக்கப்படுகின்றனர்.
தேசிய நீரியல் திட்டம் - அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் ஆழ்துளை கிணறு அமைக்க தேவைப்படும் பள்ளிகளின் விவரம் அனுப்ப கோருதல் சார்பான தொடக்கக்கல்வி இயக்குநர் அவர்களின் செயல்முறைகள்
தொடக்கக் கல்வி - தேசிய நீரியல் திட்டம் - அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் ஆழ்துளை கிணறு அமைக்க தேவைப்படும் பள்ளிகளின் விவரம் அனுப்ப கோருதல் சார்பு
ஒன்றிய அரசின் தேர்வுகளுக்கு பயிற்சி வகுப்புகள்! நான் முதல்வன் திட்டத்தின் கீழ் ஒன்றிய அரசின் போட்டித் தேர்வுகளுக்கு சிறப்பு பயிற்சிகளுக்கு விண்ணப்பிக்க வரும் 20ம் தேதி கடைசி நாள்; மாவட்டத்திற்கு 150 பேர் என, வரும் 25ம் தேதி முதல் பயிற்சி வகுப்புகள் நடக்க உள்ளது!
ஒன்றிய அரசின் தேர்வுகளுக்கு பயிற்சி வகுப்புகள்!
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் ஒன்றிய அரசின் போட்டித் தேர்வுகளுக்கு சிறப்பு பயிற்சிகளுக்கு விண்ணப்பிக்க வரும் 20ம் தேதி கடைசி நாள்; மாவட்டத்திற்கு 150 பேர் என, வரும் 25ம் தேதி முதல் பயிற்சி வகுப்புகள் நடக்க உள்ளது!
தமிழகத்தில் அமைச்சரவை (11.05.2023) மாற்றம் - நிதி அமைச்சராக இருந்த பி.டி.ஆர் பழனிவேல்தியாகராஜனுக்கு தகவல் தொழில்நுட்பத் துறை ஒதுக்கீடு !
தமிழகத்தில் அமைச்சரவை (11.05.2023) மாற்றம் - நிதி அமைச்சராக இருந்த பி.டி.ஆர் பழனிவேல்தியாகராஜனுக்கு தகவல் தொழில்நுட்பத் துறை ஒதுக்கீடு !
மாண்புமிகு தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சராக இருந்த தங்கம் தென்னரசு அவர்களுக்கு நிதித்துறை அமைச்சராக ஒதுக்கீடு.
மாண்புமிகு சாமிநாதனுக்கு அவர்களுக்கு தமிழ் வளர்ச்சி துறை ஒதுக்கீடு.
மாண்புமிகு மனோ தங்கராஜ் அவர்களுக்கு பால்வளத்துறை ஒதுக்கீடு.
டி.ஆர்.பி ராஜா அவர்களுக்கு தொழில்துறை ஒதுக்கீடு.
SMC மூலம் நிரப்பப்பட்ட தற்காலிக ஆசிரியர்களுக்கு மதிப்பூதியம் வழங்க நிதி ஒதுக்கீடு..... DEE Proceedings.
SMC மூலம் நிரப்பப்பட்ட தற்காலிக ஆசிரியர்களுக்கு மதிப்பூதியம் வழங்க நிதி ஒதுக்கீடு..... DEE Proceedings.