காடுகளை வணிகமாக்கும் முயற்சியில் இந்திய ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள வனப் பாதுகாப்பு திருத்த வரைவுவைத் திரும்பப் பெற வேண்டுமென வலியுறுத்தி, அதன் மீது கருத்துக் கேட்டுள்ள இந்திய நாடாளுமன்றக் கூட்டுக்குழுவுக்கு தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் அவர்கள் விரிவான கடிதம் எழுதியுள்ளார்.
காடுகளை அழித்து வணிகமயமாக்கும் இந்திய ஒன்றிய அரசின் இந்த அநீதியான முயற்சியை முறியடிக்க, அனைவரும் தங்கள் கருத்துகளை jcfcab-lss@sansad.nic.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டுமெனவும் கோருகிறோம்!