செவ்வாய், 6 ஜூன், 2023

வட்டாரக்கல்வி அலுவலர்கள் (BEO)-33 பணியிடங்கள் நிரப்புவதற்கான அறிவிப்பாணையை வெளியிட்டது!ஆசிரியர் தேர்வு வாரியம்

வட்டாரக்கல்வி அலுவலர்கள் (BEO)-33 பணியிடங்கள் நிரப்புவதற்கான அறிவிப்பாணையை வெளியிட்டது!ஆசிரியர் தேர்வு வாரியம்

1️⃣ விண்ணப்பம் தொடக்கம்: 06-06-2023

2️⃣ விண்ணப்பிக்க கடைசி நாள்:05-07-2023

👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻

திங்கள், 5 ஜூன், 2023

இணை இயக்குநர்கள் மற்றும் அதனையொத்த பணியிடங்கள் - பணியிட மாறுதல் வழங்கி அரசாணை வெளியீடு!!!

இணை இயக்குநர்கள் மற்றும் அதனையொத்த பணியிடங்கள் - பணியிட மாறுதல் வழங்கி அரசாணை வெளியீடு!!!

முனைவர்.சுகன்யா அவர்கள் இணை இயக்குனர் (நிர்வாகம்)தொடக்கக்கல்வி பிரிவிற்கு மாற்றம்!
👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻

தமிழ்நாட்டில் கோடை வெயிலின் தாக்கம் குறையாததால் பள்ளிகள் திறப்பு ஒத்திவைப்பு

தமிழ்நாட்டில் கோடை வெயிலின் தாக்கம் குறையாததால் பள்ளிகள் திறப்பு ஒத்திவைப்பு:

1 முதல் 5 வகுப்புகளுக்கு ஜூன் 14ம் தேதியும், 6 முதல் 12ம் வகுப்புகளுக்கு ஜுன் 12ம் தேதியும், திறக்கப்படும்

- பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவிப்பு

குரூப் 4 தேர்வு எழுதிய தேர்வர்கள் தங்களின் விடுபட்ட மற்றும்‌ சரியான சான்றிதழ்களை ஜூன் 5 முதல் ஜூன் 7 ஆம் தேதி வரை பதிவேற்றம்‌ செய்யலாம் என்று டிஎன்பிஎஸ்சி முக்கிய அறிவிப்பு!

குரூப் 4 தேர்வு எழுதிய தேர்வர்கள் தங்களின் விடுபட்ட மற்றும்‌ சரியான சான்றிதழ்களை  (ஜூன் 5) முதல் ஜூன் 7ஆம் தேதி வரை பதிவேற்றம்‌ செய்யலாம் என்று டிஎன்பிஎஸ்சி முக்கிய அறிவிப்பு!

தொடக்கக் கல்வி இயக்குநராக திரு.ச.கண்ணப்பன் மற்றும் பள்ளிக் கல்வி இயக்குநராக திரு.க.அறிவொளி ஆகியோரை நியமனம் செய்து அரசாணை வெளியீடு!!!

தொடக்கக் கல்வி இயக்குநராக திரு.ச.கண்ணப்பன் மற்றும் பள்ளிக் கல்வி இயக்குநராக திரு.க.அறிவொளி ஆகியோரை நியமனம் செய்து அரசாணை வெளியீடு!!!

சனி, 27 மே, 2023

பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் - 2022-2023ஆம் ஆண்டிற்கான கணக்கீட்டுத்தாள் வலைதளத்தில் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் - 2022-2023ஆம் ஆண்டிற்கான கணக்கீட்டுத்தாள் வலைதளத்தில் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. தரவிறக்கம் செய்து கொள்ளலாம் (CPS Account Slips for the year 2022-23 has been hosted in the CPS portal. We can download)...

 http://cps.tn.gov.in/public
என்ற இணைய தள முகவரியில் சந்தாதாரர்கள் தங்களின் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டக் கணக்குத் தாள்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

தவறான தணிக்கைத் தடையால் மல்லசமுத்திரம் ஒன்றிய ஆசிரியர்கள் கடும் பாதிப்பு! தவறான தணிக்கைத் தடையினைநிவர்த்தி செய்து ஆணை வழங்கிடுக! தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் நாமக்கல் மாவட்ட அமைப்பு பெருந்திரள் முறையீடு!

முன்னாள் எருமப்பட்டி வட்டாரக்கல்வி அலுவலர் இன்னாள் நாமக்கல் வட்டாரக்கல்வி அலுவலர் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்க!தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் நாமக்கல் மாவட்ட அமைப்பு பெருந்திரள் முறையீடு!

விடுப்பு விதிகளின் படி ஆசிரியர் விடுப்புகளை முறைப்படுத்துக!தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் நாமக்கல் மாவட்ட அமைப்பு பெருந்திரள் முறையீடு!