புதன், 7 ஜூன், 2023

ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி - நாமக்கல் மாவட்டம் - 6 முதல் 10ஆம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான தொடர் பணித்திறன் மேம்பாட்டு பயிற்சி - மன்றச் செயல்பாடுகள், கலையரங்கம் மற்றும் உடல்நலம் சார்ந்த பயிற்சி வட்டார அளவில் 10.06.2023 நடைபெறுதல் - தொடர்பாக நாமக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி முதன்மைக்கல்வி அலுவலரின் செயல்முறை ஆணை

ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி - நாமக்கல் மாவட்டம் - 6 முதல் 10ஆம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான தொடர் பணித்திறன் மேம்பாட்டு பயிற்சி - மன்றச் செயல்பாடுகள், கலையரங்கம் மற்றும் உடல்நலம் சார்ந்த பயிற்சி வட்டார அளவில் 10.06.2023 நடைபெறுதல் - தொடர்பாக.

அரசு ஆணை எண் 165/Finance (Pension) Dept.dated31.05.2023 ன்படி 01.07.2023 முதல் ஆண்டு முழுவதும் ஓய்வூதியர்களுக்கான நேர்காணல் மேற்கொள்ள வழிவகை செய்து தமிழ்நாடு அரசு ஆணை வெளியீடு

அரசு ஆணை எண் 165/Finance (Pension) Dept.dated 31.05.2023 ன்படி 01.07.2023 முதல் ஆண்டு முழுவதும் ஓய்வூதியர்களுக்கான நேர்காணல் மேற்கொள்ள வழிவகை செய்து தமிழ்நாடு அரசு ஆணை வெளியீடு

நாமக்கல் மாவட்ட அமைப்பின் சிறப்புச் செயற்குழுக்கூட்டத் தீர்மானம்! - நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் முறையான நடவடிக்கைகளை தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் நாமக்கல் மாவட்ட அமைப்புபெரிதும் வரவேற்கிறது!

நாமக்கல் மாவட்ட அமைப்பின் 
சிறப்புச் செயற்குழுக்
கூட்டத் தீர்மானம்!

தக்க நடவடிக்கைகள் மேற்கொண்டு முடிவான பதிலுரை அளிப்பதற்கு 
நாமக்கல் மாவட்டக் கல்வி அலுவலருக்கு  (தொடக்கக்கல்வி) கடிதம்!

நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் முறையான நடவடிக்கைகளை தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் நாமக்கல் மாவட்ட அமைப்பு
பெரிதும் வரவேற்கிறது!

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் நாமக்கல் மாவட்ட கிளையின் மாவட்ட செயற்குழு கூட்டம் - 10.06.2023 அன்று பரமத்தியில் நடைபெறுகிறது.

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் நாமக்கல் மாவட்ட கிளையின் மாவட்ட செயற்குழு கூட்டம் - 10.06.2023 அன்று பரமத்தியில் நடைபெறுகிறது.

டிட்டோஜாக்குடன் பேச்சு வார்த்தை!தொடக்கக்கல்வி இயக்குநர் அழைப்பு!

டிட்டோஜாக்குடன் பேச்சு வார்த்தை!
தொடக்கக்கல்வி இயக்குநர் அழைப்பு!

சமவேலைக்கு சம ஊதியம்!14.06.2023இல் கருத்துக்கேட்பு கூட்டம்

சமவேலைக்கு சம ஊதியம்!
14.06.2023இல் கருத்துக்கேட்பு கூட்டம்

அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலைமற்றும் அறிவியல் கல்லூரிகளில் பயிலும் மாற்றுத் திறனாளி மாணாக்கர்களுக்கு கல்வி கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்களித்து அரசாணை வெளியிடப்பட்டது சில கல்லூரிகளில் நடைமுறைப்படுத்தப்படாதது தொடர்பாக புகார் பெறப்பட்டுள்ளது - அறிவுறுத்தல்கள் வழங்குவது தொடர்பாக அரசின் முதன்மைச் செயலாளர் கடிதம்

 அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை
மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பயிலும் மாற்றுத் திறனாளி மாணாக்கர்களுக்கு கல்வி கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்களித்து அரசாணை வெளியிடப்பட்டது சில கல்லூரிகளில் நடைமுறைப்படுத்தப்படாதது தொடர்பாக புகார் பெறப்பட்டுள்ளது - அறிவுறுத்தல்கள் வழங்குவது தொடர்பாக அரசின் முதன்மைச் செயலாளர் கடிதம்

செவ்வாய், 6 ஜூன், 2023

தொடக்கக் கல்வி இயக்குநராக பொறுப்பேற்றுள்ள திரு.ச.கண்ணப்பன் அவர்களையும் மற்றும் பள்ளிக் கல்வி இயக்குநராக பொறுப்பேற்றுள்ள திரு.க.அறிவொளி அவர்களையும் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் ஆற்றல்மிகு பொதுச்செயலாளர் முனைவர் மன்றம் நா.சண்முகநாதன் அவர்கள் சந்தித்து வாழ்த்து🌹🌹

தொடக்கக் கல்வி இயக்குநராக பொறுப்பேற்றுள்ள திரு.ச.கண்ணப்பன் அவர்களையும் மற்றும் பள்ளிக் கல்வி இயக்குநராக பொறுப்பேற்றுள்ள திரு.க.அறிவொளி அவர்களையும் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் ஆற்றல்மிகு பொதுச்செயலாளர் முனைவர் மன்றம் நா.சண்முகநாதன் அவர்கள் சந்தித்து வாழ்த்துச் சொன்ன நிகழ்வு
👇👇👇👇👇👇👇👇👇👇

தொடர் பணித்திறன் மேம்பாட்டு பயிற்சி மாவட்ட முதன்மை கருத்தாளர்களுக்கான பயிற்சி 8.6.23 நடைபெறுதல் சார்ந்து நாமக்கல் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் அவர்களின் செயல்முறைகள் மற்றும் முதன்மை கருத்தாளர்கள் விபரம்

தொடர் பணித்திறன் மேம்பாட்டு பயிற்சி மாவட்ட முதன்மை கருத்தாளர்களுக்கான பயிற்சி 8.6.23 நடைபெறுதல் சார்ந்து நாமக்கல் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் அவர்களின் செயல்முறைகள் மற்றும் முதன்மை கருத்தாளர்கள் விபரம்

தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு (டிட்டோஜாக்) - பதவி உயர்வுக்கு TET தேர்ச்சி அவசியம் என்ற தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய வலியுறுத்தி மூன்று கட்ட போராட்டம் அறிவிப்பு....

தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு (டிட்டோஜாக்) - பதவி உயர்வுக்கு TET தேர்ச்சி அவசியம் என்ற தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய வலியுறுத்தி மூன்று கட்ட போராட்டம் அறிவிப்பு....

1. 12.06.2023ல் வட்டாரத்தலைநகரில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம். . 

2. 26.06.2023ல் மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் . 
3. 14.07.2023 சென்னையில் கோட்டை நோக்கி பேரணி நடத்தி முதலமைச்சரிடம் கோரிக்கை மனு அளித்தல்