வெள்ளி, 22 டிசம்பர், 2023

மிக்சாம் புயல் வெள்ளம் - அரசு பணியாளர்களின் ஒருநாள் ஊதியம் பிடித்தம் செய்தல் அரசாணை வெளியீடு


 






தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி ஆசிரியர் பெருமக்களின் கோரிக்கைகளுக்கு தனித்துவமான நிலையில் டிட்டோஜாக் தொடர்ந்து தனித்து இயங்கிடல் வேண்டும்! ஆசிரியர் - ஊழியரின் 10 அம்சக் கோரிக்கைக்கான ஜாக்டோ -ஜியோவின் முற்றுகைப் போராட்டத்தில் முழுமையாகப் பங்கேற்றிட வேண்டும்! தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் நாமக்கல் மாவட்டச் செயற்குழு முடிவு!

 





புதன், 29 நவம்பர், 2023

மல்லசமுத்திரம் வட்டாரக்கல்வி அலுவலர்கள் சந்திப்பு! மல்லசமுத்திரம் வட்டாரக்கல்வி அலுவலர்களுடன் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் பொறுப்பாளர்கள் சந்திப்பு 28.11.2023






 

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் மல்லசமுத்திரம் ஒன்றியச் செயற்குழுக் கூட்டம் மல்லசமுத்திரம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி 28.11.2023 (செவ்வாய்) நிகழ்வுகள்













 

*மல்லசமுத்திரம் ஒன்றிய ஆசிரியர்களின் 12 அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்றிட வலியுறுத்தி 11.12.2023 அன்று மல்லசமுத்திரம் வட்டாரக் கல்வி அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம்!!* 28.11.2023 ஆம் நாளைய மல்லசமுத்திரம் ஒன்றியச் செயற்குழுக் கூட்டத்தில் முடிவு!