புதன், 21 பிப்ரவரி, 2018
செவ்வாய், 20 பிப்ரவரி, 2018
தமிழக அரசின் பணியிடங்களில் தேவையற்ற பணியிடங்களை கண்டறிந்து பரிந்துரைக்க தமிழக அரசு குழு அமைத்துள்ளது.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:
அரசின் செலவுகளை குறைக்கும் வகையில் அரசு பணியிடங்களில் தேவையற்ற பணியிடங்களை கண்டறிய முன்னாள் முதன்மை செயலர் ஆதிசேஷையா தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்த குழு எந்தெந்த பணியிடங்களை தனியாருக்கு தரலாம் என குழு ஆய்வு செய்து அறிக்கையை 6 மாதத்தில் அரசுக்கு அளிக்கும். தமிழக அரசின் செலவுகளை குறைக்கும் முயற்சியாக குழு அமைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் அனைத்து அரசியல் கட்சி தலைவர்களுடன் சந்திப்பு...
அன்பானவர்களே!வணக்கம்.ஜாக்டோ-ஜியோகோரிக்கைகளை முன்வைத்து நடத்தும் தொடர்மறியலுக்கும்,கோரிக்கைகளுக்கும் ஆதரவு திரட்டும் வகையில் சென்னையில்(20.02.18)அனைத்து அரசியல் கட்சி தலைவர்களையும் சந்தித்து ஆதரவு திரட்டும் பணியினை மாநில ஒருங்கிணைப்பாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.நன்றி.~முருகசெல்வராசன்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)