நாமக்கல் மாவட்டத்தில் ஊராட்சி ஒன்றியப் பள்ளிகளிலிருந்து நகராட்சிப்பள்ளிகளுக்கு இடமாறுதல்கள்,பணியிடநிரவல்கள்,மனமொத்தமாறுதல்கள் 2017-18ஆம் கல்வி ஆண்டில் வழங்கப்பட்டுள்ளது. இதேப்போன்று 2018 -19 ஆம் கல்வி ஆண்டிலும் பணியிடநிரவல்கள், இடமாறுதல்கள் மற்றும் மனமொத்த மாறுதல்கள் வழங்கப்படுமா? எனும் ஐயப்பாட்டிற்கு தெளிவுரை கோரும் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் நாமக்கல் மாவட்டச்செயலாளரின் கடிதம்...
செவ்வாய், 19 ஜூன், 2018
நாமக்கல் மாவட்டத்தில் ஊராட்சி ஒன்றியப் பள்ளிகளிலிருந்து நகராட்சிப்பள்ளிகளுக்கு இடமாறுதல்கள்,பணியிடநிரவல்கள்,மனமொத்தமாறுதல்கள் 2017-18ஆம் கல்வி ஆண்டில் வழங்கப் பட்டுள்ளது.இதேப்போன்று 2018 -19ஆம் கல்வி ஆண்டிலும் பணியிட நிரவல்கள்,இடமாறுதல்கள் மற்றும் மனமொத்த மாறுதல்கள் வழங்கப்படுமா?எனும் ஐயப்பாட்டிற்கு தெளிவுரை கோருதல்-சார்பு...
தேசிய நல்லாசிரியர் விருது- ஜுன் 30க்குள் விண்ணப்பிக்கலாம்~ பள்ளிக்கல்வி இயக்குநர்…
2017ம் ஆண்டுக்கான தேசிய நல்லாசிரியர் விருது பெற தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் ஜூன் 30க்குள் விண்ணப்பிக்கலாம் என பள்ளிக்கல்வி இயக்குநர் கூறியுள்ளார்.
என்ற இணையதளத்தில் நேரடியாக விண்ணப்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
ஆசிரியர் பொது மாறுதல் 2018-19 - நாமக்கல் மாவட்டம் - தொடக்கக்கல்வி ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் - குறைபாடுகள் மீது உரிய நடவடிக்கைகள் எடுக்க வலியுறுத்தி, நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் நாமக்கல் மாவட்டச் செயலாளர் திரு.முருகசெல்வராசன் அவர்களின் விண்ணப்பம்...
திங்கள், 18 ஜூன், 2018
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)