ஞாயிறு, 12 ஆகஸ்ட், 2018
பள்ளிக்கல்வி - தமிழகத்தில் சுயநிதியில் செயல்படும் அனைத்து வகையான பள்ளிகள், நிதிஉதவிபெறும் அனைத்து வகையான பள்ளிகள், மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளிகள், மெட்ரிகுலேசன் மற்றும் மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளிகள் - உரிய அமைப்பிடமிருந்து பள்ளிக்கட்டிட அனுமதி பெறாத பள்ளிகளின் தற்காலித் தொடர் அங்கீகாரம் 31.05.2019 வரை நீட்டித்து- ஆணை வெளியிடப்படுகிறது...
சனி, 11 ஆகஸ்ட், 2018
வட்டார மற்றும் தொகுப்பு வள மையங்களில் பணிபுரியும் 3890 ஆசிரியர் பயிற்றுநர் பணியிடங்களில் தற்போதைய மாநில காலிப்பணியிட சராசரியான 15சதவிகிதத்தை அனைத்து மாவட்ட மற்றும் வட்டார வள மையங்களுக்கும் பொதுவான காலிப் பணியிடமாக ஒதுக்கிவிட்டு, பொது கலந்தாய்வின் மூலம் பணி நிரவல் செய்து அனைத்து மாவட்டங்களுக்கும் மாறுதல் வழங்கி பொதுக் கலந்தாய்வு நடத்த அனுமதி – ஆணை...
வெள்ளி, 10 ஆகஸ்ட், 2018
வியாழன், 9 ஆகஸ்ட், 2018
தமிழக முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞர் கருணாநிதி அவர்கள் 07.08.2018 அன்று இறப்பு - 08.08.2019 அன்று அரசு விடுமுறை விடப்பட்டது - 07.08.2018 முதல் 13.08.2018 வரை 7 நாட்கள் துக்கம் அனுசரித்தல் - தேசியக் கொடி அரைக் கம்பத்தில் பறக்க வைத்தல் மற்றும் விழாக்கள் ஏதும் நடைபெறக் கூடாது என தெரிவிக்கப்பட்டது சார்பு...
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)