செவ்வாய், 14 ஆகஸ்ட், 2018

நாமக்கல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்~ 72 - வது சுதந்திர தினவிழா கொண்டாடுதல்- சார்பு...

சுதந்திர தின கொண்டாட்டத்துக்கு பிளாஸ்டிக் கொடி பயன்படுத்த தடை~ கலெக்டர் அறிவிப்பு…

ஆசிரியர் பயிற்றுனர்களுக்கு பணி நிரவல் காலியிடங்களை சமநிலைப்படுத்த உத்தரவு...

"Holiday Reminder" - Android App...

 
அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் என அனைவருக்கும்  பயனுள்ள புதிய Android App...

இதன் சிறப்பம்சங்கள்:

▪ RL List

▪Govt Holidays List

▪Own Schedule

▪Month wise Holidays - Crisp Data

▪Alarm Notification with Reason

இதனை எப்படி பயன்படுத்துவது என்பதை காண இங்கே கிளிக் செய்யவும்👇

இந்த App-ஐ கூகுள் ப்ளே ஸ்டோர் மூலமாக டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும் 👇

பள்ளிக் கல்வி -தேசிய விழா - வருகின்ற15.08.2018 அன்று இந்தியாவின் 72வது சுதந்திர தினவிழா அனைத்து கல்வி அலுவலகம் மற்றும் பள்ளிகளில் சிறப்பாக கொண்டாடுதல் -அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்கள் /மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு அறிவுரை வழங்குதல்~சார்பு …

திங்கள், 13 ஆகஸ்ட், 2018

சுதந்திரதின விழாவை மரக்கன்று நட்டு கொண்டாட வேண்டும் ~பள்ளிகளுக்கு இயக்குநர் உததரவு...

தேசியநல்லாசிரியர் விருது எண்ணிக்கை குறைப்பு...

பள்ளிக் கல்வித் துறை- வருகின்ற ஆகஸ்ட் 15,நவம்பர் 14, ஜனவரி 26 ஆகிய நாட்களில் அனைத்து வகை பள்ளிகளிலும் பெற்றோர் ஆசிரியர் கழக கூட்டம் நடத்தி புகைப்படத்துடன் கூடிய அறிக்கை சமர்பிக்க உத்தரவு...

ஞாயிறு, 12 ஆகஸ்ட், 2018

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் - நாமக்கல் மாவட்டம்- மகளிரணி பொறுப்பாளர்கள் கூட்டம்~ இம்மாத ஆசிரியர் துணைவனில்…

பள்ளிக்கல்வி - தமிழகத்தில் சுயநிதியில் செயல்படும் அனைத்து வகையான பள்ளிகள், நிதிஉதவிபெறும் அனைத்து வகையான பள்ளிகள், மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளிகள், மெட்ரிகுலேசன் மற்றும் மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளிகள் - உரிய அமைப்பிடமிருந்து பள்ளிக்கட்டிட அனுமதி பெறாத பள்ளிகளின் தற்காலித் தொடர் அங்கீகாரம் 31.05.2019 வரை நீட்டித்து- ஆணை வெளியிடப்படுகிறது...