செவ்வாய், 25 செப்டம்பர், 2018

அ.க.இ-2018-19 ஆம் கல்வியாண்டில் வழங்கவிருக்கும் கற்றல் கற்பித்தலுக்கான இரண்டாம் பருவ ஆசிரியர் கையேடு பள்ளிகளுக்கு வழங்குதல்-தொடர்பாக...

DEE PROCEEDINGS-தொடக்கக் கல்வி - ஊராட்சி ஒன்றிய பள்ளிகள்- பள்ளிக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணி புரியும் ஆசிரியரால்லாத பணியாளர்களுக்கு மான்யம் - ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்க இயக்குநருக்கு பதிலாக மாவட்டக் கல்வி அலுவலர்கள் மூலம் வழங்குதல்-சார்ந்து


DSE PROCEEDINGS-பள்ளிக் கல்வி-மத்திய கல்வி உதவித் தொகை திட்டம்-2018-19 (தேர்வு 2017)- தேசிய வருவாய் வழித் திறன் தேர்வு (NMMS) தேர்ச்சி அறிக்கையினை மத்திய அரசுக்கு சமர்ப்பித்தல்-சார்பு


உயர்நீதிமன்ற உத்தரவின்படி 2ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் வழங்கக்கூடாது - பள்ளிக்கல்வித்துறை

உயர்நீதிமன்ற உத்தரவின்படி 2ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் வழங்கக்கூடாது

தமிழகத்தில் மாணவர்கள் எண்ணிக்கை குறைவாக உள்ள பள்ளிகளை மூடும் எண்ணம் அரசுக்கு இல்லை- அமைச்சர் தகவல்...

தொடக்கக்கல்வி-பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை - விஜயதசமி (19/10/18) நாளன்று மாணவர்களை பள்ளியில் சேர்த்தல், முன்னேற்பாடுகள் மற்றும் தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டுதல்-சார்பாக...

ஆசிரியர் பணியிடங்களை நிரப்பநடவடிக்கை -அமைச்சர் தகவல்...

JIPMER PG admissions 2019 full schedule...

The JIPMER PG admissions 2019 has begun. Candidates who wish to apply could do so on the official website.

You can check below for the full schedule relating to JIPMER PG Admissions 2019.
The entrance examination will be conducted on December 2, 2018. The admit card will be available to download from November 14, 2018 to December 2, 2018. All the candidates who wish to apply can do so through the official website - jipmer.edu.in on or before October 26, 2018.

JIPMER PG admissions 2019, Full Schedule:

Commencement of online application: September 24, 2018

Last date to apply online: October 26, 2018

Download of hall ticket: November 14 to December 2, 2018

Entrance Examination: December 2, 2018 (10 AM to 1 PM)

Tentative date of publication of merit list: Likely before December 12, 2018

Tentative dates of counselling:

First counselling: December 19, 2018

Second counselling: January 9, 2019

Third counselling: January 31, 2019

Final counselling: February 27, 2019

Admission formalities: December 28, 2018

Admission letter and hostel recommendation: December 29, 2018

Commencement of course: January 2, 2019

Close of the admission process for MD/MS January 2019 session: February 28, 2019.

JIPMER PG admissions 2019, eligibility:

A candidate appearing in JIPMER MD/MS exams 2018 should have an MBBS certificate.
There are three medical entrance exams held in India where JIPMER and AIIMS conduct their own entrance exams and are, therefore, exempted from National Eligibility Cum Entrance Test (UG) for admission to MBBS courses.

NEET & JEE EXAM 2019 - Important Dates...

திங்கள், 24 செப்டம்பர், 2018

வைபை வசதியுடன் தங்கமரம் : ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் 5 இடத்தில் அமைக்கப்படுகிறது...


சேலம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் வைபை வசதியுடன் 5 இடங்களில் 'தங்கமரம்' வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 

நாடு முழுவதும் உள்ள 100 நகரங்களை ஸ்மார்ட் சிட்டியாக மாற்றும் திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது. 

இத்திட்டத்தில் 3வது பட்டியலில் சேலம் இடம் பிடித்தது.  மாநகரில் 5 இடங்களில் இலவச 'வைபை' தங்கமரம் வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 
இதற்கான இடம் தேர்வு செய்யும் பணி நடந்து வருகிறது. இதில் வைபை வசதி, காற்று மாசு அறிவதை கண்டறியும் கருவி, டிஜிட்டல் போர்டு உள்ளிட்டவை வைக்கப்படும்.