வெள்ளி, 8 பிப்ரவரி, 2019

தொழில்வரி- தஞ்சாவூர் மாநகராட்சி~2018-19 இரண்டாம் அரையாண்டு தொழில்வரி தொகை உயர்வு செய்து வசூலிக்க நடவடிக்கை மேற்கொள்ளவது தொடர்பாக...

திருவாரூர் கல்வி மாவட்டம்~ 04.10.2018 அன்று வேலை நிறுத்தப் போராட்டத்தில் கலந்து கொண்ட தொடக்கக் கல்வித் துறை ஆசிரியர்களுக்கு மற்றும் அலுவலகப் பணியாளர்களுக்கு ஊதியப்பிடித்தம் செய்யப்பட்ட தொகையினை மீளவழங்க ஆணையிடல் சார்பு...

போராட்டத்தில் ஈடுபட்ட 21 ஆசிரியர்கள் இடமாற்றம்...

புதன், 6 பிப்ரவரி, 2019

பிரீபெய்டு மின் கட்டண மீட்டர் அமலாகிறது...

நாடு பிரீபெய்டு மின் கட்டண மீட்டர் பொருத்துவதை கட்டாயமாக்க, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

மின்சாரம் திருட்டு, மின் கட்டண பில்களில் குளறுபடி உள்ளிட்ட புகார்கள் மற்றும் குறைபாடுகளை தடுக்கும் நோக்கில், நாடு முழுவதும், முன்பே பணம் செலுத்தி, பயன்படுத்தும் வகையிலான, 'பிரீபெய்டு' மின் கட்டண மீட்டர் பொருத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

ரீசார்ஜ்:

இத்திட்டத்தில் பயன்படும் மீட்டர், 'ஸ்மார்ட் பிரீபெய்டு மீட்டர்' எனப்படும். மொபைல் போன்களுக்கு, 'ரீசார்ஜ்' செய்வது போல், மின் கட்டணத்தையும், 'ரீசார்ஜ்' செய்து கொள்ளலாம். இந்த திட்டத்தால், மின் வினியோக நிறுவனங்களுக்கு, முன்கூட்டியே பணம் கிடைப்பதால், அவற்றுக்கும் பயன் கிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

மத்திய அரசின் திட்டப்படி, எல்லா வீடுகளிலும் கட்டாயமாக பொருத்தப்பட உள்ள, ஸ்மார்ட் மீட்டர்கள், ஒரு நாளின் வெவ்வேறு சமயத்தில் பயன்படுத்தப்படும் மின்சார அளவை பதிவு செய்து, மின் வினியோக நிறுவனங்களுக்கு அனுப்பி வைக்கும்.

திட்டம் :

அதை, வாடிக்கையாளரும் தெரிந்து கொள்ள முடிவதால், அதற்கேற்ப, பின் வரும் நாட்களில், மின் பயன்பாட்டை, அவர்கள் திட்டமிட முடியும்.'பிரீபெய்டு' முறை என்பதால், வாடிக்கையாளர்கள், தங்கள் தேவைக்கேற்ப, மாத கணக்கில் அல்லது தேவைப்படும் நாள் கணக்கில் மின் கட்டணத்தை, 'ரீசார்ஜ்' செய்து கொள்ளலாம்.

கரன்சி அச்சகத்தில் டெக்னீசியன் பணியிடம்...

இந்தியன் ஆயில் நிறுவனத்தில் அப்ரன்டிஸ்கள் ~ ஐடிஐ,டிப்ளமோ படித்தவர்களுக்கு வாய்ப்பு...

மத்திய தொழிற்சாலை ~ பாதுகாப்பு படையில் தலைமை காவலர் பணியிடம்…

TDS HAND BOOK~FY 2018-19…

நடவடிக்கையை ரத்து செய்யக்கோரி துணை முதல்வருடன் ஜாக்டோ-ஜியோ பேச்சுவார்த்தை...

உடனடி லோன் ~ உஷாரா இருங்க…