திங்கள், 24 ஜூன், 2019

3 வருடங்களுக்கு மேல் பணிபுரியும் வட்டாரக் கல்வி அலுவலர்கள் கட்டாயம் மாறுதல் பெற வேண்டும் இயக்குனர் செயல்முறை


பள்ளிக்கல்வி துறையில் 3ஆண்டுக்கு மேல் ஒரே இடத்தில் பணிபுரியும் பணியாளர்களுக்கு கட்டாய இடமாறுதல் வழங்க இணை இயக்குநர் செயல்முறை




ஆசிரியர்கள் பொது மாறுதல் (2019-20) கலந்தாய்வில் கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகள் குறித்த பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் நாள்:24.06.2019






*ஜூலை 2 அன்று பள்ளிக்கல்வித்துறை மீதான மானிய கோரிக்கைகள் மற்றும் அவை சார்ந்த விவாதங்கள் நடத்தப்படும்.*

*🌷தமிழக சட்டப்பேரவை வரும் 28-ம் தேதி தொடங்கி அடுத்தமாதம் 30-ம் தேதி வரை நடைபெறும் என்று அலுவல் ஆய்வுக்கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.*

*தமிழக சட்டப்பேரவை வரும் 28-ம் தேதி கூடும் என்று அறிவிக்கப்ப
ட்டிருந்தது. இந்நிலையில், எத்தனை நாட்கள் அவையை நடத்துவது என்பது தொடர்பாக முடிவெடுக்க சபாநாயகர் தனபால் தலைமையில் இன்று அலுவல் ஆய்வுக்கூட்டம் நடந்தது.*

*கூட்டத்தின் முடிவில் அடுத்த மாதம் ஜுலை 30 வரை அவை நடக்கும் என்று முடிவெடுக்கப்பட்டது. கூட்டத்  தொடரின் முதல் நாளில் மறைந்த உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவித்து அவை ஒத்திவைக்கப்படும். மறுநாள் முதல் அவை அலுவல்கள் நடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.*

*தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் வரும் 28-ம் தேதி தொடங்கி ஜூலை 30 வரை நடைபெறும் - சபாநாயகர் தனபால் அறிவிப்பு*

*மொத்தம் 23 நாட்கள் சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெறும். அனைத்து நாட்களும் கேள்வி, பதில் உண்டு*

*சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் ஜூலை 1-ம் தேதி எடுத்துக்கொள்ளப்படும் - சபாநாயகர் அறிவிப்பு.*

*ஜூன் 28-ம் தேதி மறைந்த உறுப்பினர்களுக்கு இரங்கல் குறிப்பு மற்றும் தீர்மானம் நிறைவேற்றம்.ஜூன் 29, 30 தேதிகள் அரசு விடுமுறை*

*ஜூலை 1-ம் தேதி வனம், சுற்றுச்சூழல் துறை, 2ம் தேதி பள்ளிக்கல்வி, விளையாட்டுத்துறை  சார்ந்த மானியக்கோரிக்கைகளும்,அவை சார்ந்த விவாதமும் நடத்தப்படும்.*

ஆசிரியர்கள் பொது மாறுதல் (2019-20) கலந்தாய்வில் கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகள் குறித்த தொடக்க கல்வி இயக்குநரின் செயல்முறைகள்*




ஆசிரியர்கள் சிறப்புநிலை பெற கல்விச் சான்றிதழ்களின் உண்மைத்தன்மை தேவையில்லை ~ தொடக்கக்கல்வித் துறை அறிவிப்பு…

ஞாயிறு, 23 ஜூன், 2019

குடிநீர் தட்டுப்பாடு காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் -பள்ளிக் கல்வி இயக்குநர் செயல்முறைகள்: நாள். 21.06.2019


EMIS இணையதளத்தில் Staff Fixation Entry யினை சரிபார்த்தல்- வழிகாட்டும் நெறிமுறைகள் வழங்குதல் சார்ந்த இயக்குனர் செயல்முறை



Go No:218 கல்வியாண்டு 2019-20 ஆசிரியர் கலந்தாய்வு நடத்துவதற்காக அரசாணை எண் 218 நாள்:20.06.2019

Go No:217 01.08.2018 ம்தேதி அடிப்படையில் பணிநிரவல் எவ்வாறு செய்ய வேண்டும் என்பதற்கான அரசாணை எண் 217 நாள்:20.06.2019