வியாழன், 4 ஜூலை, 2019

பள்ளிக் கல்வி -நாமக்கல் மாவட்டம்-இந்திய குழந்தைகள் நலச்சங்கம்- தேசிய அளவிலான ஓவியப் போட்டி 2019 - கல்வி மாவட்ட அளவில் ஒருங்கிணைந்து ஒவிய போட்டிகள் நடத்துதல் - விதிகள் மற்றும் நிபந்தனைகள் அனுப்புதல் - சார்பு...

தேசிய பெண் குழந்தை தின விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு...

விவசாயிகள், வியாபாரிகள் குளிர்பதன கிடங்குகளை பயன்படுத்தி கொள்ள அழைப்பு...

அஞ்சலகங்களில் ஆதார் கார்டுகள் இலவசமாக எடுத்து கொள்ளலாம் ~ கோட்ட கண்காணிப்பாளர் தகவல்…

ஜீலை 2019 மாத பள்ளி நாட்காட்டி...



👉🏼BEO அலுவலக குறைதீர்நாள் 06.07.19

👉🏼RL - இல்லை

👉🏼ஆசிரியர்கள் பொதுமாறுதல் கலந்தாய்வு

தொடக்கக்கல்வி துறை

2019 -20ஆம் கல்வியாண்டிற்கான ஆசிரியர்கள் பணி நிரவல்,  பொது மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்விற்கான கால அட்டவணை..

1. *21.06.2019 முதல்*
*28.06.2019 வரை*-
பொது மாறுதல் விண்ணப்பங்களை ஆசிரியர்கள் முதன்மைக் கல்வி அலுவலகத்தில் ஒப்படைத்தல்.

2. *08.07.2019 முற்பகல்*
வட்டார கல்வி அலுவலர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு- மாவட்டத்திற்குள்.

3. *08.07.2019 பிற்பகல்*
வட்டார கல்வி அலுவலர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு - மாவட்டம் விட்டு மாவட்டம்.

4. *09.07.2019 முற்பகல்*
நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு.

5. *09.07.2019 பிற்பகல்*
நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வு.

6. *10.07.2019 முற்பகல்*
பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணிநிரவல் கலந்தாய்வு ஒன்றியத்திற்குள்.

7. *10.07.2019 பிற்பகல்*
பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணிநிரவல் கலந்தாய்வு - வருவாய் மாவட்டத்திற்குள்.

8. *11.07.2019 முற்பகல்*
பட்டதாரி ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு- ஒன்றியத்திற்குள்.

9. *11.07.2019 பிற்பகல்*
பட்டதாரி ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வு.

10. *11.07.2019 பிற்பகல்*
பட்டதாரி ஆசிரியர்களுக்கான பொது மாறுதல்  கலந்தாய்வு - வருவாய் மாவட்டத்திற்குள்.

11. *12.07.2019 முற்பகல்*
தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு.

12.  *12.07.2019 பிற்பகல்*
தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வு.

13. *13.07.2019 முற்பகல்*
 இடைநிலை ஆசிரியர்களுக்கான பணி நிரவல் கலந்தாய்வு - ஒன்றியத்திற்குள்.

14. *13.07.2019 பிற்பகல்*
இடைநிலை ஆசிரியர்களுக்கான பணி நிரவல் கலந்தாய்வு - வருவாய் மாவட்டத்தில்.

15. *14.07.2019 முற்பகல்*
இடைநிலை ஆசிரியருக்கான பொது மாறுதல் கலந்தாய்வு - ஒன்றியத்திற்குள்.

16. *14.07.2019 பிற்பகல்*
 இடைநிலை ஆசிரியருக்கான பொது மாறுதல் கலந்தாய்வு - வருவாய் மாவட்டத்திற்குள்.

17. *15.07.2019 முற்பகல்*
 பட்டதாரி ஆசிரியர்களுக்கான பொது மாறுதல்  கலந்தாய்வு மாவட்டம் விட்டு மாவட்டம்.

18. *15.07.2019 முற்பகல்*
இடைநிலை ஆசிரியருக்கான பொது மாறுதல் கலந்தாய்வு - மாவட்டம் விட்டு மாவட்டம்.

👉🏼கல்வி வளர்ச்சி நாள் - 15.07.19

👉🏼ஜீலை 2 வது வாரத்திற்கு புதிய பாடத்திட்ட பயிற்சி எதிர்ப்பார்க்க படுகிறது

👉🏼சனிக்கிழமை வேலைநாள் ஏதும் இல்லை

👉🏼இம்மாத வேலைநாட்கள் : 23

2019-2020 கலந்தாய்வு - தொடக்கக் கல்வி இயக்குனர் செயல்முறை


தொடக்க / நடுநிலைப் பள்ளிகளில் EMISபணிகளுக்கு மடிக்கணினி வழங்குதல் சார்ந்த தெளிவுரை