புதன், 15 செப்டம்பர், 2021
செவ்வாய், 14 செப்டம்பர், 2021
அரசுத் தேர்வுகள் இயக்ககம் 2019 -2021ஆம் கல்வியாண்டில் மேல்நிலைக் கல்வி பயின்ற பள்ளி மாணவர்களுக்கு அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்படுவது(17.9.21 முதல்) குறித்து - செய்திக் குறிப்பு
2019-2021ஆம் கல்வியாண்டில் மேல்நிலை கல்வி பயின்ற பள்ளி மாணவர்களுக்கான, மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும் மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வுகளுக்கான அசல் மதிப்பெண் (Original Mark Certificates) சான்றிதழ்களை 17.09.2021 அன்று முதல் மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிலேயே பெற்றுக்கொள்ளலாம்.
சிறுபான்மையினர் கல்வித்தொகை - பள்ளி/ கல்வி நிலைய ஒருங்கிணைப்பு அலுவலர்கள் மற்றும் கல்வி நிலைய தலைவர்கள் ஆகியோரின் ஆதார் மற்றும் சுய விவரங்களை தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் (NSP) பதிவு மேற்கொள்ள தெரிவித்தல் - சார்பாக 15.09.21 மற்றும் 16.09.21 முறையே திருச்செங்கோடு மற்றும் நாமக்கல்லில் முகாம் நடைபெறுதல் சார்ந்து மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் திருச்செங்கோடு மாவட்ட கல்வி அலுவலர் மற்றும் நாமக்கல் மாவட்ட கல்வி அலுவலர் அவர்களின் ஆணைகள்
ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி - நாமக்கல் மாவட்டம் - 2021-22ம் கல்வியாண்டு அரசு நடுநிலை மற்றும் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு இணைய வழியாக அடிப்படை கணினி பயன்படுத்துதல், EMIS மற்றும் Hi-Tech Lab ஆகியவற்றில் திறன் வளர் பயிற்சி 4ம் கட்ட பயிற்சி - தொடர்பாக நாமக்கல் மாவட்ட கூடுதல் முதன்மைக்கல்வி அலுவலரின் (ஒபக) செயல்முறைகள்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)