திங்கள், 10 ஜனவரி, 2022

மத்திய அரசுப் பணிகளுக்கான Staff Selection Commission (SSC) 2021 - Combined Graduate Level Examination தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி - ஜனவரி 23. சுமார் 8,000 பணியிடங்கள்

 வேலை தேடும் இளம் நண்பர்கள் கவனத்திற்கு... மத்திய அரசுப் பணிகளுக்கான Staff Selection Commission (SSC) 2021 - Combined Graduate Level Examination தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி - ஜனவரி 23. சுமார் 8,000 பணியிடங்கள். தமிழ்நாட்டு இளைஞர்கள் முயன்று, வெல்ல வாழ்த்துகள். விண்ணப்பங்களை இணையத்தில் பதிவேற்ற கடைசி நாள் வரை காத்திருக்க வேண்டாம் என வேண்டுகோள் விடுத்திருக்கிறது SSC. IAS, IPS போன்ற குடிமைப் பணிகள் அளவு, SSC வேலைவாய்ப்புகள் பற்றி நம் இளைஞர்களிடம் விழிப்புணர்வு இல்லை. கணிசமான இடங்களில் வெற்றிபெற வாய்ப்புகள் அதிகம். சமூக அக்கறை கொண்ட நண்பர்கள், இந்த செய்தியை பரவலாக பகிர்ந்து அதிக எண்ணிக்கையில் தேர்வெழுத ஊக்குவிப்பது அவசியமானது. நன்றி! https://drive.google.com/file/d/1ER4D8yMFGLbrYrA3KLYWRAItCIrlP94F/view?usp=drivesdk






இடமாறுதலுக்கும் மற்றும் பதவி உயர்வுக்கும் கூடுதல் தேவை பணியிடங்களை கலந்தாய்வில் காட்டுதல் வேண்டும்! தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் வேண்டுகிறது!


 

மனமொத்த மாறுதல் ஆணைகள் பொதுக்கலந்தாய்வு நாளன்று வழங்கப்படும் வகையில் ஆணையிட்டு உதவுங்கள்!* *தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் வேண்டுகிறது.


 

2021-2022 ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு சார்ந்து ஆணையர் செயல்முறைகள் சுற்றறிக்கை -5



 





12.01.2022வரை மாறுதலுக்கு ஆசிரியர்கள் விண்ணப்பம் செய்யலாம்! ஆசிரியர் பொதுமாறுதல் சார்ந்து திருத்திய கால அட்டவணை வெளியீடு!






 

ஜல்லிக்கட்டு 2022 நடத்துவதற்காக பின்பற்றப்பட வேண்டிய நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் - தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு




 

ஆதி திராவிடர் நலத் துறையில் ஒத்திவைக்கப்பட்ட கலந்தாய்வு 19.01.2022 முதல் ஆன்லைனில் நடைபெறும் - ஆதி திராவிட நல ஆணையர் உத்தரவு!!!

ஆதி திராவிடர் நலத் துறையில் ஒத்திவைக்கப்பட்ட கலந்தாய்வு 19.01.2022 முதல் ஆன்லைனில் நடைபெறும் - ஆதி திராவிட நல ஆணையர் உத்தரவு!!!

ஆசிரியர்களுக்கான கற்றல் விளைவு பயிற்சிக்கு ஒன்றுக்கு மேற்பட்ட பள்ளிகளை தேர்வு செய்து கொரோனா கட்டுபாடுகளை கடைபிடிக்க அறிவுறுத்தல் - பள்ளிக்கல்வி ஆணையர் செயல்முறைகள்


 

தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கான திறன் வலுவூட்டல் பயிற்சி வகுப்புகளை ஒத்திவைத்திருங்கள்! தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் பொதுச்செயலாளர் மன்றம் நா.சண்முகநாதன் வேண்டுகோள்!




 

கொரானா கட்டுப்பாடுகள் சனவரி 31 வரை நீடிப்பு முதல்வர் அறிவிப்பு