திங்கள், 2 ஜனவரி, 2023

12 ம் வகுப்பு பயிலும் மாணவர்கள் நுழைவுத்தேர்வு எழுதுவதற்கு வழிகாட்டுதல் வழங்குதல் சார்ந்து SPD Proceedings 30.12.2022



 

G.o.No:109/29.12.2022 கல்வி நிலையங்களுக்கு சிறுபான்மை அந்தஸ்து வழங்க குழு அமைத்து அரசாணை வெளியீடு

 












பணிபதிவேடுகளை ( SR)பார்வையிட்டு சரிபார்க்க ஆசிரியர்களுக்கு அழைப்பு - எருமப்பட்டி வட்டார கல்வி அலுவலர் செயல்முறைகள் 02.01.2023


 

ஆசிரியர்கள்‌, பணியாளர்களின்‌ பணிப்பதிவேடு விவரங்களை சரி பார்க்க சிறப்பு முகாம்‌ ~ பள்ளிக்கல்வி ஆணையர்‌ உத்தரவு...

நமது பணிப்பதிவேட்டில் பதியப்பட்டுள்ள பதிவுகளில் சரி பார்க்க வேண்டியவை...

📒நம் பணிப்பதிவேட்டை ஆண்டிற்கு ஒரு முறை பெற்று பதிவுகள் சரிபார்த்து Xerox எடுத்து வைத்துக்கொள்ள வேண்டியது நமக்கு அவசியமானது ஆகும்.

பின்வரும் பதிவுகள் சரியாக உள்ளதா என சரிபார்க்க வேண்டியது நமக்கு அவசியமானதாகும்...

💐பெயர் 
💐புகைப்படம்
💐முகவரி
💐அங்க அடையாளங்கள்
💐இனம்
💐பிறந்த தேதி
💐Appointment entry DEEO/DEO AND AEEO/ BEO ந.க.எண் 
💐X std mark entry
💐X std genuineness entry
💐XII std mark entry
💐XII std genuineness entry
💐DTEd mark entry 
💐DTEd genuineness entry
💐UG BA / BSC முன் அனுமதி
💐UG provisional entry
💐UG convocation entry
💐UG genuineness entry
💐BEd முன் அனுமதி entry
💐BEd கற்பித்தல் பயிற்சி entry
💐BEd provisional entry
💐BEd convocation entry
💐BEd genuineness entry
💐PG MA / MSC / MPHIL முன் அனுமதி
💐PG provisional entry
💐PG convocation entry
💐PG genuineness entry

💐Appointment ஊதிய நிர்ணயம்;

💐முறையான ஊதிய விகிதத்தில் நியமனம்.

💐 SPF ENTRY
💐 FBF entry

💐 பணிவரன்முறை
(ஒவ்வொரு பதவிக்கும் தனித்தனியாக செய்தல் வேண்டும்)

💐 தகுதி காண் பருவம்
(ஆசிரியர் பணியில் ஒருமுறை செய்தால் போதும்.)

💐 மாறுதல்கள்

(பணியில் சேர்ந்தது முதல் இதுவரை பெற்ற அனைத்து மாறுதல்களும் தனித்தனியாக பதிவு செய்திருக்கவேண்டும்.) 

💐 பதவி உயர்வு

(அனைத்து பதவி உயர்வுகளும் தனித் தனியாக பதிவு செய்தல்.)

💐 Special allowance entry
💐 Personal pay 750 entry

💐 பதவி உயர்வு ஊதிய நிர்ணயம்

(அனைத்து பதவி உயர்வுகளுக்கும் தனித்தனியாக ஊதியம் நிர்ணயம் செய்திருக்க வேண்டும்.)

💐 ஊக்க ஊதிய உயர்வு

(நாம் பெறும் 2 ஊக்க ஊதிய உயர்வுகளும் ஒன்றாகவோ or தனித்தியாகவோ பதிவு செய்திருக்க வேண்டும்.)

💐 மகப்பேறு விடுப்பு பதிவு

💐 பதவி உயர்வு தற்காலிக துறப்பு
 
💐 ஆண்டு ஊதிய உயர்வு
( பணியில் சேர்ந்தது முதல் தற்போது வரை ஒவ்வொரு ஆண்டும் தனித்தனியாக பதிவு செய்திருக்கவேண்டும்.


💐 பணிகாலம் சரிபார்ப்பு
(பணியில் சேர்ந்தது முதல் தற்போது வரை ஆறு மாதத்திற்கு ஒரு முறையோ or வருடத்திற்கு ஒரு முறையோ தனித்தனியாக பதிவு செய்திருக்க வேண்டும்.)

💐 Pay commission

( நம் பணிக்காலத்தில் பெற்ற அனைத்து pay commission பதிவுகளும் தனித்தனியாக பதிவு செய்திருக்க வேண்டும் )

💐 தேர்வு நிலை
( ஒவ்வொரு பதவிக்கும் தனித்தனியாக பதிவு செய்திருக்கவேண்டும் )

💐 சிறப்பு நிலை பதிவு 

💐 பணியேற்பிடை காலம் பதிவு

💐 Department exam pass entry

💐 EL வரவு 
( ஒவ்வொரு ஆண்டும் ஜீன் 1ல் இருந்து மே 31 முடிய கணக்கிட்டு பதிவு செய்தல் வேண்டும் )

💐 ML பதிவு 

💐 ஊதியமில்லா விடுப்பு பதிவு

💐 Details of family

💐 Nomination for death cum retirement gratuity

💐 Form of nomination

💐SPF  - cum gratuity scheme nomination

💐போராட்டக் கால பதிவு & போராட்டக் காலத்தை முறைப்படுத்திய விவரம்

📒உங்களின் பணிப்பதிவேட்டில் (S.R) பின்வரும் தகவல்கள் சரியாக உள்ளதா என சரி பார்த்துக்கொள்ளுங்கள் !👇


💻E-SR VERIFICATION -FORM👇


📒பணிப் பதிவேடுகளை பராமரித்து வருதல் பணிப் பதிவேடுகளை பதிவுகள் செய்தல் 
சார்ந்து பொதுவான வழிகாட்டி குறிப்புகள்... தமிழில் 
வெளியிடப்படுகிறது-பணியாளர் மற்றும் நிறுவாகச் சீர்திருத்த துறை வெளியீடு...👇

இடைநிலை ஆசிரியர் ஊதிய முரண்பாடுகள் களையப்படல் வேண்டும்!ஒன்றிய அரசு வழங்கும் நாளில் அகவிலைப்படி வழங்கிடல் வேண்டும்!ஆசிரியர்-அரசு ஊழியர் கோரிக்கைகளை நிறைவேற்றிடல் வேண்டும்!தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களிடம் வேண்டுகோள்!