ஞாயிறு, 9 ஏப்ரல், 2023
வெள்ளி, 7 ஏப்ரல், 2023
புதன், 5 ஏப்ரல், 2023
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் நாமக்கல் மாவட்ட மகளிரணியின் "பெண்ணாசிரியர் கருத்தரங்கம் " இராசிபுரம் - 04.04.2023
தலைவர்களுக்கு அஞ்சலி நிகழ்வு..
தலைமையுரை நிகழ்வு..
பெண்ணாசிரியர்கள் பங்கேற்பு நிகழ்வு..
மகாகவி பாரதியார் பாடல் பாடுதல் மற்றும் கவிதை வாசிப்பு நிகழ்வில் பெண்ணாசிரியர்கள்..
இராசிபுரம் நகர்மன்ற தலைவர் முனைவர்,திருமதி.இரா.கவிதாசங்கர் அவர்கள் சிறப்புரை ..
பெண்கள் பாதுக்காப்பு சட்டங்கள் தலைப்பில் வழக்கறிஞர் திருமதி.பெ.தமயந்தி அவர்கள் உரை..
பெண்கள் உடல்-உள்ளம் நலன் சார்ந்த மருத்துவம் தலைப்பில் மருத்துவர் திருமதி. க.செல்வி அவர்கள் உரை...
மாவட்டச் செயலாளர் திரு.மெ.சங்கர் அவர்கள் உரை
மாநில பொருளாளர் திரு.முருகசெல்வராசன் அவர்கள் உரை
பெண் பொறுப்பாளர்களுக்கு சிறப்பு செய்தல் நிகழ்வுகள்
நன்றியுரை நிகழ்வு
மாவட்டச் செயலாளர் திரு.மெ.சங்கர் அவர்கள் உரை
மாநில பொருளாளர் திரு.முருகசெல்வராசன் அவர்கள் உரை
பெண் பொறுப்பாளர்களுக்கு சிறப்பு செய்தல் நிகழ்வுகள்
நன்றியுரை நிகழ்வு
பெண்ணாசிரியர்கள் ஒன்றியக்குழுவாக பங்கேற்பு நிகழ்வு..
தமிழ்நாடு அரசின் மீண்டும் "மஞ்சப் பை " திட்டத்தை முன்னெடுக்கும் விதமாக இன்றைய பெண்ணாசிரியர் கருத்தரங்கில் கலந்து கொண்டவர்களுக்கு மஞ்சள் பை வழங்கப்பட்டது.
தமிழ்நாடு அரசின் மீண்டும் "மஞ்சப் பை " திட்டத்தை முன்னெடுக்கும் விதமாக இன்றைய பெண்ணாசிரியர் கருத்தரங்கில் கலந்து கொண்டவர்களுக்கு மஞ்சள் பை வழங்கப்பட்டது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)